1981இல் சின்ன பையனாக அறிமுகமான அந்த ஹீரோ சினிமாவில் கொடி கட்டி பறந்தார். பல இளம் ஹீரோயின்கள் இவர் கூடத்தான் நடிக்க வேண்டும் என போட்டி போட்டு, இவர் அழைப்புக்காக ஏங்கி இருந்தனர். ஆனால் அவர்களுக்கு தெரியாது நடிகர் அந்த மாதிரி விஷயத்தில் ஒரு ஜெகஜால கில்லாடி என்று.
நடிகர் ஓரளவு சினிமாவில் கொடி கட்டி பறக்க ஆரம்பித்த உடன், இவர் வீட்டில் பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் காத்துக் கிடந்தனர். அதன் பிறகு தான் நடிகரின் ஆட்டம் கொடிகட்டி பறந்தது. ஏற்கனவே பெரிய இடத்து பிள்ளையான அவர் வெளிப்படையாகவே அந்த விஷயத்தை கேட்க ஆரம்பித்து விட்டார்.
அவரிடம் பல ஹீரோயின்கள் வாய்ப்புக்காக சிபாரிசு செய்யுமாறு கேட்டுள்ளனர். 90களில் பல ஹீரோயின்கள் இவர் மூலமாக சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தனர். அதற்கு காரணம் அட்ஜஸ்ட்மெண்ட் தான். 90களில் அக்கா தங்கை நடிகை எல்லாம் வளர்வதற்கு, சார் தான் மெயின் காரணம். இவர் இல்லை என்றால் அவர்கள் கேரியரே கிடையாது.
இப்படி வளர்ந்த மூத்த தலைமுறை வாரிசு நடிகர் ஒரு காலகட்டத்தில் இந்த மாதிரி பெண்கள் விஷயத்தில் முழுவதுமாக இறங்கி விட்டார். அங்கு ஆரம்பித்தது தான் அவருடைய சறுக்கல்கள். ஒரு கட்டத்தில் ஷூட்டிங் நடத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து இருந்தனர், ஆனால் இவர் வரவே இல்லை.
ஹீரோவையே எதிர்பார்த்த பட குழுவுக்கு ஒரே ஏமாற்றம். அதன் பின் தான் அவர்களுக்கு தெரிந்தது ஹீரோயினையும் காணவில்லை. இரண்டு பேர் மொபைல் போன்களும் சுவிட்ச் ஆஃப். இரண்டு நாட்கள் சூட்டிங் நடைபெறவே இல்லை. மொத்த படக் குழுவினரும் ஆப்செட். இவரை நம்பிய தயாரிப்பாளர் தலையில் அடித்துக் கொண்டு போனதுதான் மிச்சம்.
அந்த ஹீரோவும், ஹீரோயினும் இன்பமாக சுற்றி வந்தது மூன்று நாட்கள் கழித்து, ஸ்விட்ச் ஆன் செய்த மொபைல் போனுக்கு அப்புறம்தான் ஏல்லாருக்கும் தெரிய வந்தது அந்த ரகசியம். இரண்டு பேரும் கொடைக்கானலில் தங்கள் தனிமையை கழித்து வந்துள்ளனர்.
எல்லாம் காலம் கடந்து தான் வெளியில் தெரிந்தது, அந்த விஷயத்தில் நடிகர் ஒரு சைக்கோ என்று. இவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்த சக ஹீரோயின்கள் இந்த விஷயம் தெரிந்து, அந்த குறிப்பிட்ட ஹீரோயினுக்கு பல டிப்ஸ் வழங்கியுள்ளனர்.