சில வருடங்களுக்கு முன்பு அக்கட தேசத்திலிருந்து கோலிவுட் பக்கம் ஹீரோயின் கனவுடன் வந்தவர் தான் அந்த நடிகை. ஆரம்பத்தில் ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தாலும் போகப்போக அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. அதனாலேயே அவர் தன்னை தேடி வரும் அட்ஜஸ்ட்மென்ட் வாய்ப்புகளை ஏற்க ஆரம்பித்தார்.
ஒருமுறை அவர் கமிட்டான படத்தின் இயக்குனர் அவரிடம் அட்ஜஸ்ட் மென்ட் கேட்டிருக்கிறார். அதற்கு நடிகையும் சில காலங்கள் அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். அப்போது அந்த படத்தின் ஹீரோவும் நடிகையிடம் நாசுக்காக பிட்டு போட்டிருக்கிறார். உடனே அந்த நடிகை நான் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது என்று கூறி சென்று இருக்கிறார்.
Also read: அட்ஜஸ்ட்மெண்டில் இருந்து காப்பாற்றிய நடிகர்.. பின்னர் அவரே அனுபவித்து கசக்கி தூக்கிப் போட்ட பரிதாபம்
இதனால் கடுப்பான அந்த நடிகர் இயக்குனரிடம் வேறு பெண்ணை அரேஞ்ச் பண்ணுங்கள் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு 15 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு நடிகை அந்த ஹீரோவை சந்திக்க வந்திருக்கிறார். அவரை பார்த்த நடிகருக்கு மின்சாரம் தாக்கியது போல் இருந்திருக்கிறது.
ஏனென்றால் எந்த நடிகை நான் அது மாதிரி கிடையாது என்று சொன்னாரோ அவரே பணத்துக்காக நடிகரிடம் வந்திருக்கிறார். இது குறித்து நடிகர் கேட்ட போது வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி பலரும் ஏமாற்றி விடுகிறார்கள். அதனால் தான் பணத்தை வாங்கிக் கொண்டு வந்தேன் என்று கேஷுவலாக கூறி இருக்கிறார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த நடிகர் நடிகையின் கஸ்டமராகவே மாறி இருக்கிறார். அதேபோன்று வேறு சில நடிகர்களும் நடிகையின் வாடிக்கையாளர்களாக மாறி இருக்கிறார்கள். இதன் மூலம் ஓரளவுக்கு காசு சம்பாதித்த நடிகை சில காலங்களில் சொந்த ஊருக்கே நடையை கட்டி விட்டாராம். தற்போது அந்த நடிகை அக்கட தேசத்தில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Also read: பணத் தேவைக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த ஐட்டம் நடிகை.. சவுக்கு தோப்பில் நடந்த அந்தரங்க விளையாட்டு