செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

ஆத்தாடி இத்தனை பேரா லிஸ்ட் பெருசால்ல இருக்கு.. குத்துவிளக்கு நடிகையின் அந்தரங்க லீலை

சினிமாவில் அடக்க ஒடுக்கமாக இழுத்து போர்த்தி கொண்டு வரும் அத்தனை நடிகையும் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பார்கள் என்பது கிடையாது. அப்படித்தான் குடும்ப குத்து விளக்கு போல் இருக்கும் நடிகை ஒருவர் வாய்ப்புக்காக பலான வேலையை செய்து வருகிறாராம்.

முதன்முதலாக தனக்கு ஜோடியாக நடித்த நடிகருடன் அம்மணி அப்படி ஒரு கெமிஸ்ட்ரியில் இருந்தார். இத்தனைக்கும் அந்த நடிகர் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனாலும் கெமிஸ்ட்ரி முக்கியம் என நடிகை அவரை தன் கண்ட்ரோலில் சில காலம் வைத்திருந்தாராம்.

Also read: பாய் பிரண்டுடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை.. கடும் கோபத்திற்கு உள்ளான ஹீரோ

அதை அடுத்து வேறு ஒரு படத்தில் நடிக்க கமிட்டான போது அதன் இயக்குனருடனும் சில காலம் தொடர்பில் இருந்திருக்கிறார். இப்படியாக ஒவ்வொரு படத்திற்கும் பாய் பிரண்டை மாற்றிக் கொண்டே இருப்பது தான் நடிகையின் பாலிஸியாம்.

இதில் ஏற்கனவே காதல் தோல்வியால் நொந்து போய் இருந்த நடிகரும் இருக்கிறார். அவருடன் ஓவர் நெருக்கம் காட்டி வந்த நடிகை சில மாதங்களில் அவரையும் கழட்டிவிட்டு விட்டார். இதற்கு முக்கிய காரணம் நடிகரின் படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்தது தான்.

Also read: அக்கட தேசத்து ஹீரோவை நம்பி மோசம் போன டான்ஸ் நடிகை.. கல்யாணம் பண்ணாமல் வாழும் கொடுமை

இப்படி புடவையை மாற்றுவது போல் பாய் பிரண்டை மாற்றி வருகிறார் இந்த நடிகை. இதை பார்த்த பலரும் ஆத்தாடி குடும்ப குத்து விளக்குன்னு பார்த்தா இது வேற மாதிரில்ல இருக்கு என நக்கலாக கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Trending News