சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ஹோட்டலில் நெருக்கமாக இருந்த இளம் நடிகை.. வீடியோ காட்டி மிரட்டும் காதலர்

நடிகர் நடிகைகள் தங்களுக்குள் ஒரு ஈர்ப்பு வந்து விட்டால் நட்சத்திர ஹோட்டல்களில் ரூம் போட்டு நெருக்கமாக இருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அப்படி ஆசைப்பட்ட இளம் நடிகை ஒருவர் வாழ்க்கை தற்போது கதகளி ஆடி வருகிறதாம்.

தெலுங்கு சினிமாவின் தற்போதைய ட்ரெண்டிங் ஹீரோயினாக வலம் வருபவர் தான் இளம் நடிகை ராதிகா. இவர் சமீபகாலமாக பிரபலமில்லாத ஒரு சாதாரண நபரான ராஜேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். காதல் மயக்கத்தில் அவருடன் சேர்ந்த அடிக்கடி டேட்டிங் சென்றுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ராஜேஷ் நடிகை ராதிகாவின் பெற்றோரிடம் காதலை தெரிவித்ததைத் தொடர்ந்து இருவருக்கும் பிரமாண்ட முறையில் நிச்சயதார்த்தமும் நடந்து விட்டாராம். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சிக்காக நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார் ராஜேஷ்.

ராதிகாவும் ராஜேஷை நம்பி சென்றுள்ளார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு இருவரும் மது அருந்தியுள்ளனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராஜேஷ் நமக்கு விரைவில் திருமணம் ஆக போகிறது அல்லவா, அதற்கு ஒத்திகை பார்த்துக் கொள்ளலாமா என கேட்க நடிகையும் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

ஆனால் அந்த அறையில் ராதிகாவுக்கு தெரியாமல் ராஜேஷ் கேமராவை வைத்து வீடியோ எடுத்து விட்டாராம். இது தெரியாத அந்த நாயகி எதார்த்தமாக அவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் திருமணத்தை நிறுத்தச் சொல்லுமாறு ராஜேஷ் கேட்டதற்கு முடியாது எனக் கூறிவிட்டாராம் ராதிகா.

இதனால் கோபமடைந்த ராஜேஷ் திருமணத்தை நிறுத்த வில்லை என்றால் நாம் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வருவதால் என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறாராம் ராதிகா.

Trending News