வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எக்ஸ் காதலருடன் வீட்டில் நடிகை அடித்த கூத்து.. விவாகரத்து கொடுத்த நட்சத்திர கணவர்

நடிகைக்கு ரசிகர்கள் மத்தியில் பேரும் புகழும் இருக்கிறது. முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தன்னுடன் நடித்த ஹீரோவுடன் காதலில் விழுந்தார். இதைத்தொடர்ந்து இவர்கள் இருவருக்குமே பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. மேலும் சந்தோசமாக தான் இவர்கள் வாழ்க்கையையும் நடத்தி வந்தார்கள்.

அதுமட்டுமின்றி நடிகை திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்தார். இந்த சூழலில் அத்துமீறி சில காட்சிகளில் நடிகை நடிப்பது கணவருக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அதையும் மீறி படுக்கையறை காட்சி போன்றவற்றின் நடிகை நடித்து வந்தார்.

Also Read : மகள் வயது நடிகையை வேட்டையாட நினைத்த ஹீரோ.. மகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த அம்மா

வேறு வழியில்லாமல் இதையும் நட்சத்திர கணவர் பொறுத்துக் கொண்டார். ஆனால் எக்ஸ் காதலனுடன் தனது உறவை நடிகை புதுப்பித்து உள்ளார். தன்னுடைய எக்ஸ் லவ்வரை வீட்டிற்கு அழைத்து வந்து விளையாட்டை அரங்கேற்றி இருக்கிறார். அன்று ஷூட்டிங்கை முடித்து விட்டு சீக்கிரமே கணவர் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

அந்த சமயத்தில் எக்ஸ் காதலருடன் நடிகை ஒன்றாக இருப்பதை கணவர் பார்த்து விட்டார். அன்றிலிருந்து கணவன், மனைவி இருவருக்கும் சண்டை சச்சரவு வந்திருக்கிறது. மேலும் இந்த சண்டை முத்தி போக நடிகைக்கு உடனடியாகவே கணவர் விவாகரத்து கொடுத்து விட்டாராம். ஆனாலும் நடிகை அராஜகம் தாங்க வில்லையாம்.

முன்போ கணவர் இருக்கிறார் என்று மறைத்து மறைத்து சில விஷயங்களை செய்து வந்த நிலையில் இப்போது வெளிப்படையாகவே எல்லா விஷயங்களையும் அரங்கேற்றி வருகிறாராம். இவ்வாறு நடிகை கூச்சமே இல்லாமல் நடந்து கொண்டு வருவதால் சினிமா வட்டாரத்தில் இவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது.

Also Read : 4 பேரை திருமணம் செய்த பலே கில்லாடி நடிகை.. கடைசியாக ஹீரோவின் அப்பாவுக்கு விரித்த வலை

Trending News