திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய் வச்சு ஒரு படம் தான் எடுத்தேன்.. ஒரு பெரிய மனுஷன்னு கூட பார்க்காமல் சொந்த ஊரிலேயே அசிங்கப்பட்ட தில்ராஜ்!

Actor Vijay: தன் நடிப்பின் மூலம் தனக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் விஜய். இவரின் அடுத்த கட்ட படங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களிடையே தற்பொழுது இவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளரை கழுவி ஊத்திய பிரபலம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தான் தில்ராஜ். இப்படத்தை தயாரித்த தில்ராஜ் பலகோடி லாபத்தை இப்படம் மூலம் பெற்றிருந்தாலும் இப்படத்தை ஒரு சீரியல் படமாகவே எடுக்கப்பட்டு அவை மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது.

Also Read: அஜித்தின் ஆஸ்தான இயக்குனரை தூக்கிவிடும் சல்மான் கான்.. 2024-ஐ குறி வைத்த மெகா கூட்டணி

அவ்வாறு வாரிசு படத்தில் நடித்த விஜய் குறித்து பேசி வந்த தில்ராஜை மொக்கை அடிக்கும் விதமாய் கலாய்த்து தள்ளிய பிரபலம் தான் சிரஞ்சீவி. 2015ல் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் தான் வேதாளம். தற்போது இப்படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்து போலா ஷங்கர் என இம்மாதம் 11ஆம் தேதி வெளிவர உள்ளது.

இப்படத்தில் சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். மேலும் கீர்த்தி சுரேஷ் தான் சிரஞ்சீவியின் தங்கையாய் நடித்து வருகிறார். இப்படம் குறித்து இன்டர்வியூவில் பேசி வந்த சிரஞ்சீவி, விஜய்யை தவறாக பேசியதன் காரணமாக தில்ராஜை தன் சொந்த ஊரிலேயே கழுவி ஊத்தி விட்டார்.

Also Read: எம்ஜிஆர் பொறாமைப்படும் அளவிற்கு முத்தக் காட்சியில் வெளுத்து வாங்கிய கமல்.. வைக்க கூடாதுன்னு பண்ணிய போராட்டம்

மேலும் அவர் பேசிய அதே மாடுலேஷனில் இப்படத்தில் என்ன வேணுமோ அனைத்தும் இப்படத்தில் இருப்பதாக கூறி அவரை கலாய்த்து தள்ளினார். அவ்வாறு விஜய்யை வைத்து ஒரு படம் எடுத்து, தன் சொந்த ஊரிலேயே அசிங்கப்பட்டார் தில்ராஜ். தன் மீது தவறை வைத்துக்கொண்டு விஜய்யை பேசி வந்த இவரை மொக்கை படுத்தினார் சிரஞ்சீவி.

தற்பொழுது இப்பேச்சு தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இருப்பினும் டோலிவுட் வட்டாரத்தில் ஒரு பெரிய மனுஷன் கூட பார்க்காமல் சொந்த ஊரிலே அசிங்கப்படுத்த பட்டார் தில்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 17 வயசுல திருமணம், அடுத்த வருடத்திலேயே நடந்த விவாகரத்து.. 35 வயதில் 2ம் திருமணம் செய்த சர்ச்சை ராணி

Trending News