திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அப்படி மட்டும் நடந்தால் நிச்சயம் படுக்கையை பகிர்ந்திருப்பேன்.. வெளிப்படையாக உடைத்துச் சொன்ன குடும்ப குத்து விளக்கு

முன்னணி சீரியல்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர், ஆரம்ப காலகட்டத்தில் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அதன் பின் சில தமிழ் படங்களிலும் சிறு சிறு வேடங்களிலும், குறும்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

தற்போது சீரியல்களில் குடும்ப குத்து விளக்காக இருக்கக்கூடிய இந்த நடிகை சமீபத்திய பேட்டியில் அட்ஜஸ்மெண்டை குறித்து வெளிப்படையாக பேசினார். இந்த நடிகை சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பரும் காதலனை கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்.

Also Read: அந்த விஷயத்தை ரகசியமாக மறைத்து வைத்த நடிகை.. விபத்தால் நாறிப்போன சம்பவம்

இந்த நிலையில் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்ததுண்டா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அந்த நடிகை என்னை பொறுத்தவரை பணத்திற்காக அட்ஜஸ்மென்ட் செய்வதை காட்டிலும், குடும்பத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்பவர்கள் தான் நிறைய பேர்.

எனக்கும் அப்படிப்பட்ட அழைப்பு வந்திருக்கிறது. ஒரு மெகா சீரியல் ஆடிஷன் ஒன்று பாண்டிச்சேரியில் நடக்கப் போவதாகவும், அதற்கு இரண்டு நாள் தங்கி அதற்கான டெஸ்ட் எடுக்கப்படும் என்று சொன்னார்கள். அதை கேட்கும் போதே அப்பட்டமாக தெரிந்தது, எதற்காக அவர்கள் கூப்பிடார்கள் என்று.

Also Read: பத்தினி வேஷம் போட்டு ஏமாற்றிய நடிகை.. பொறி வைத்துப் பிடித்து முகத்திரையை கிழித்த மாமனார்

என் குடும்பம் மட்டும் வறுமையில் இருந்து அதற்காக நடிக்க வேண்டும் என்ற சிச்சுவேஷன் இருந்திருந்தால், நிச்சயம் படுக்கையை பகிர்ந்திருப்பேன். குடும்பத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்வது தப்பில்லை, ஆனால் எனக்கு  அப்படி ஒரு சூழ்நிலை இல்லை. அதனால் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட ஆட்களிடம் இருந்து தப்பிப்பது கஷ்டம் என்று அந்த குடும்ப குத்து விளக்கு வெளிப்படையாக பேசினார்.

Trending News