புதன்கிழமை, ஜனவரி 8, 2025

டாப் ஆங்கிளில் செல்பியில் நீண்ட நாள் கழித்து தாறுமாறாக வந்த இலியானா.. கதிகலங்கிய இணையதளம்

நீண்ட நாட்களாக இலியானா காதலித்து வந்த ஆஸ்திரேலியா போட்டோகிராஃபரை பிரிந்து தற்போது சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் தனது உடல் எடையை குறைக்க தினமும் ஜிம்மே கதியென்று இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் இலியானா எப்படி குண்டானார் என்பதைப் பற்றி அவரே சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, முடிந்துபோன காதலைப் பற்றி திரும்பத் திரும்ப பேசினாலும் அது கைகூடப் போவதில்லை என்று விரக்தியில் கூறியுள்ளார்.

மேலும் கடந்த வருடம் முழுவதும் சிகிச்சையில் இருந்ததாகவும் ஒரு நாளைக்கு சுமார் 12 மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்ததால் உடல் பருமன் கூடி விட்டதாக தெரிவித்து இருந்தார்.

மேலும் உடலை குறைக்க ஜிம் சென்று வந்தாலும் வழியில் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் உலாவ விடுகின்றனர். இதனால் ஜிம் போகும் பழக்கத்தை கைவிட வேண்டியதாயிற்று. தற்போது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கஷ்டப்பட்டு எப்படியோ தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் இலியானா. அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்தவும் தவறுவதில்லை.

விடுமுறை செல்லும் இடங்களிலெல்லாம் பிகினி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக இலியானா பற்றிய எந்த செய்தியும் வெளிவரவில்லை. ஆனால் தற்போது டாப் ஆங்கிள் செல்பியில் தாறுமாறாக வந்துள்ளார்.

ileana-latest-photo-cinemapettai
ileana-latest-photo-cinemapettai

Trending News