செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

அந்த விஷயத்தில் வீக்கான உச்ச நடிகர்.. கல்யாணத்திற்கு முன்பே செய்த சேட்டை

உச்ச நடிகர் இளம் வயதில் செய்யாத சேட்டையே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு நல்ல மனிதராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் சில விஷயங்களை கேட்கும் போது இவரா இப்படி செய்தார் என ஆச்சரியப்படும் விதமாக உள்ளது.

அதாவது சில நடிகர்கள் புகைப்பிடித்தால் மற்றும் மதுக்கு அடிமையாக இருந்திருக்கிறார்கள். அதிலும் இந்த நடிகர் எல்லாவற்றிலுமே அளவுக்கு அதிகமாக அடிமையாகி இருந்தார். அதுவும் உச்ச நடிகர் அசைவ பிரியராம். காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் அசைவம் இல்லாமல் இருக்க மாட்டாராம்.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட்க்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகை.. ஹோட்டல் ரூமே கதியான கிடந்தும் ஏமாந்து போன பரிதாபம்

மேலும் ஒரு நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது வரை நடிகர் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். ஆனால் கல்யாணத்துக்கு முன்பு பெண் மோகத்தில் இருந்துள்ளார். தினமும் இரவு ஒரு பெண் வேண்டுமாம். அந்த அளவுக்கு இந்த விஷயத்தில் அடிமையாக இருந்திருக்கிறார்.

அப்படி பெண் மோகத்தில் இருந்த அவர் ஸ்ரீ ராமனாக வாழ்ந்து வருகிறாராம். இதற்கெல்லாம் காரணம் அவருடைய மனைவி தான் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் ஹீரோவை நல்லபடியாக மாற்றி ஒரு நல்ல மனிதராக கொண்டு வந்திருக்கிறார். ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடிகரின் மனைவி இருந்துள்ளார்.

மேலும் வாலிப வயதில் நடிகரின் சேட்டை அதிகமாக இருந்தாலும் இப்போது அவரைப் போல் ஒரு யோகியரை பார்க்க முடியாது என்ற அளவுக்கு மாறிவிட்டார். ஆனாலும் பெண் போதைக்கும் உச்ச நடிகர் அடிமையாக இருந்த விஷயம் ரசிகர்கள் அறிந்த நிலையில் இவரா இப்படி இருந்தார் என்று ஆச்சரியப்பட்டுள்ளனர்.

Also Read : டப்பிங் ரூமிலேயே அட்ஜஸ்ட்மென்ட் செய்த கவர்ச்சி நடிகை.. வாய்ப்பு தருவதாக நடிகர் செய்த கேவலமான வேலை

Trending News