வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

உதவி கேட்டதால் நடிகரின் டிரைவருக்கு ஏற்பட்ட அநீதி.. கொந்தளித்த மனைவி செய்த படுபாதக செயல்

மிகவும் கோடீஸ்வரான நடிகர் ஒருவரின் வீட்டில் கிட்டத்தட்ட ஏழு முதல் எட்டு கார் நிற்குமாம். அதிலும் ஒவ்வொரு காருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு டிரைவரும் இருக்கிறார்களாம். நடிகர் அன்று எந்த காரில் செல்ல வேண்டும் என்று விரும்புவாரோ உடனடியாக அந்த காரில் போய் ஏறி விடுவாராம்.

மேலும் நடிகர்களிடம் வேலை பார்க்கும் டிரைவருக்கு சில விதிமுறைகளையும் கூறியுள்ளனர். அதாவது பயணிக்கும் போது நடிகருடன் பேசக்கூடாது, மேலும் எங்கு செல்ல சொல்கிறாரோ அங்கே சென்று விட்டு மீண்டும் கூட்டி வர வேண்டும். இதுதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவுரை.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட்க்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகை.. ஹோட்டல் ரூமே கதியான கிடந்தும் ஏமாந்து போன பரிதாபம்

இப்படி ஒரு நாள் நடிகர் காரில் போய்க்கொண்டிருக்கும் போது உச்ச நடிகரே பேச்சு கொடுக்கிறார். அந்த சமயத்தில் டிரைவர் தன் கஷ்டத்தை சொல்லி புலம்பி இருக்கிறார். அதாவது தன்னுடைய மகனுக்கு ஆபரேஷன் செய்ய போதிய பணம் இல்லை என்பதை கேட்டிருக்கிறார்.

அப்போது நடிகர் டிரைவரின் நிலைமையை பார்த்து விட்டு ஏழாயிரம் ரூபாய் தொகையை கொடுத்தார். இவ்வளவுதான் என்னால் கொடுக்க முடியும் இதை வைத்து சமாளித்துக் கொள் என்று கூறிவிட்டாராம். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நடிகரின் மனைவி படுபாதக செயலை செய்து இருக்கிறார்.

அதாவது நடிகரிடம் உதவி கேட்டியா, இனி நீ இங்கு டிரைவர் வேலை செய்யக்கூடாது என வேலையை விட்டு நீக்கி துரத்திவிட்டு விட்டாராம். சினிமாவில் சம்பாதிக்கும் பிரபலங்கள் வெளியில் உள்ளவர்களுக்கு உதவவில்லை என்றாலும் தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு கூட இவ்வாறு உதவாமல் இருப்பது வேதனையை அளிக்கிறது.

Also Read : டப்பிங் ரூமிலேயே அட்ஜஸ்ட்மென்ட் செய்த கவர்ச்சி நடிகை.. வாய்ப்பு தருவதாக நடிகர் செய்த கேவலமான வேலை

Trending News