வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

இறுக்கமான உடையில் தெறிக்க விட்ட ஐஸ்வர்யா மேனன்.. பார்த்த உடனே பத்தி கிட்ட இணையத்தளம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா மேனன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றன. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் நான் சிரித்தாள்.

அதன் பிறகு இவருக்கு எந்த ஒரு திரைப்படத்திலும் கமிட்டாகவில்லை என்றுதான் கூறவேண்டும். இதனால் தற்போது ஐஸ்வர்யா வித்தியாசமான வித்தைகளை கையாண்டு வருகிறார்.

தற்போது பிரபல நடிகர்களுடன் நடிப்பதற்கான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் தொடர்ந்து அவரது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டை பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

iswarya-menon
iswarya-menon

அவரது சமூக வலைதளப் பக்கத்தில் தற்போது 2 மில்லியன் பேர் பின்தொடர்பவர்கள் உருவாகியுள்ளதாகவும். அதற்கு நன்றி தெரிவித்தது மட்டுமில்லாமல் அதனை கொண்டாடும் விதமாக ரோஸ் உடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

aiswarya-menon
aiswarya-menon

அதனை பார்த்த ரசிகர்கள் லுக்கிங் சோ க்யூட் மற்றும் க்யூட் மேடம், ஐ பஞ்சுமிட்டாய் போன்று பதிவு செய்து வருகின்றனர். தற்போது இவருக்கு 2 மில்லியன் பேர் பாலோ செய்வதால் சில பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Trending News