சமீபகாலமாக நடிகைகளுக்கு நடிக்க தெரிகிறதோ இல்லையோ நன்றாக கவர்ச்சி காட்ட தெரிந்திருக்கிறது. இதனாலேயே படவாய்ப்புகள் தாறுமாறாக குவிந்து வருகின்றன. இதனால் பல இளம் நடிகைகள் கவர்ச்சி வழியை பின்பற்றி வருகின்றனர்.
அதில் முதலிடம் ஐஸ்வர்யா மேனனுக்கு தான். இதுவரை ஐஸ்வர்யா மேனன் நடித்த படங்கள் எதுவுமே பெரிய அளவு வெற்றியை பெற்றதில்லை. இருந்தாலும் அவ்வபோது சில பட வாய்ப்புகள் கிடைத்து தொடர்ந்து நடித்து வருகிறார்.
நடிப்பதை விட நன்றாக கவர்ச்சி காட்டுகிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே ஒரு மாதிரி ரசிகர்களின் உஷ்ணத்தை அதிகரித்து வருகிறது.
இதனாலேயே அவரது ஒவ்வொரு புகைப்படங்களும் இலட்சக்கணக்கில் லைக்குகள் குவித்து வருகின்றன. தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் சமீபகாலமாக ஐஸ்வர்யா மேனன் தெலுங்கு ரசிகர்களையும் பலமாக கவர்ந்து விட்டார்.
அந்தவகையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ரவி தேஜா என்பவரின் அடுத்த படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் ஐஸ்வர்யா மேனன். பெரும்பாலும் தெலுங்கு சினிமாவில் கிளாமர் காட்டும் நாயகிகளுக்கு மட்டுமே வேலை.
அந்த வகையில் ஐஸ்வர்யா மேனன் தெலுங்கு சினிமாவில் வெகுவிரைவில் முன்னணி இடத்தை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.