வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அந்த ஒல்லி இயக்குனரும் அப்படியா?. நடிகையிடம் தயாரிப்பாளருக்கும் சேர்த்து அட்ஜஸ்மென்ட் செய்ய சொன்ன கேவலம்

அந்த ஒல்லி இயக்குனரும் அப்படியா என அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது டாப் ஹீரோக்களின் படங்களை இயக்கும் ஹீரோ ஒருவர் தன்னுடைய படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இந்த நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என ஆசைபட்டுள்ளார்.

இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கும் இந்த கதாபாத்திரம் ரொம்ப பிடித்து போய்விட்டதாம். ஆனால் ப்ரொடக்ஷன் மேனேஜர் அந்த நடிகையிடம் இந்த கதாபாத்திரம் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் டைரக்டரை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என சொல்லி இருக்கிறார்.

Also Read : திருமண தேவைக்காக வாய்ப்பு கேட்ட நடிகை.. அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு 15 நாள் கால்ஷூட் கேட்ட 70 வயசு கிழவன்

நடிகை அட்ஜஸ்ட்மெண்ட்க்கு மறுத்ததால் அந்த கதாபாத்திரத்திற்கு பதிலாக குரூப் டான்ஸில் ஆட வைத்துள்ளனர். அந்தப் பெண்ணும் எதுவும் கேட்க முடியாமல் அந்த பாடலுக்கு ஆடி விட்டு சென்றுவிட்டார். அதேபோல் வேறு மொழியில் நடிகர் இயக்கிய படத்திலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என ப்ரொடக்ஷன் மேனேஜர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் நீங்கள் டைரக்டரை அட்ஜஸ்மென்ட் செய்தால் தான் உங்களுக்கு இந்த படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் சொல்லி இருக்கிறார். ஆனால் துணை நடிகையோ அவரை நம்பாமல் ஒல்லி டைரக்டர் அப்படியெல்லாம் இல்லை என அவரது மீது நம்பிக்கையில் பேசியுள்ளார். மேலும் டைரக்டர் இடமே நேரடியாக சென்று அந்த நடிகை இதுகுறித்து கேட்டுள்ளார்.

முதலில் ப்ரொடியூசரை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும், அடுத்தது என்னை, அதுக்கு அடுத்து ஹீரோ விருப்பப்பட்டால் அவரையும் அட்ஜஸ்மென்ட் செய்யவேண்டும், இல்லை என்றால் நீ கிளம்பலாம் என்று சொல்லிவிட்டார். இதைக் கேட்ட நடிகை இந்த வாய்ப்பே வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு சென்றுவிட்டார்.

Also Read : ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்

Trending News