வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அடுத்தவன் காசுல உல்லாசமாக இருந்த அரசியல்வாதி.. தள்ளாத வயதிலும் சீரியல் நடிகையை தள்ளிட்டு போன கொடுமை

அரசியல் பிரபலம் ஒருவர் முக்கிய பொறுப்பில் இருந்தபோது சீரியல் நடிகை மீது ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அந்தத் தலைவர் மிகவும் கஞ்சனாம். தன் பையில் இருந்து ஒரு வாய் கூட எடுத்து செலவு செய்ய மாட்டார். எம்எல்ஏ மற்றும் மினிஸ்டர்கள் ஆகியோரை வைத்து தனது விஷயங்களை சாதித்துக் கொள்வார்.

இந்நிலையில் கிட்டத்தட்ட 60 வயதை தாண்டிய அந்த அரசியல்வாதி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது டிவி நடிகை மீது ஆசைப்பட்டிருக்கிறார். இதனால் உடனே மினிஸ்டரை அழைத்து தனக்கு அந்தப் பெண் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதைக் கேட்டு ஒரு கணம் அவரே ஆடிப் போய்விட்டாராம்.

Also Read : சாமியாருடன் அந்தரங்க தொடர்பில் இருந்ததால் கணவரை கழட்டி விட்ட நடிகை.. கூட நடித்த நடிகரையும் விட்டு வைக்கல

அதன் பிறகு மெதுவாக தலைவர் தற்போது உங்களுக்கு வயதாகி விட்டது இந்த ஆசை தேவையா என கேட்டிருக்கிறார். அதற்கு அரசியல்வாதியோ எனக்கு அதெல்லாம் தெரியாது அந்தப் பெண் தனக்கு வேண்டும் என்று கூறி இருக்கிறார். ஒரு வழியாக மினிஸ்டரும் அந்த பெண்ணை கண்டுபிடித்து பேசியிருக்கிறார்.

எனது தாத்தா வயது உடையவரிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டுமா என சீரியல் நடிகை திட்டி உள்ளார். அதன்பிறகு விசாரித்துப் பார்த்தால் அரசியல்வாதி பெரிய இடம் என்பதால் நடிகை ஏதாவது பிரச்சனை வரும் என்பதை தெரியவந்துள்ளது. ஆனால் எப்படியாவது இவரிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக சீரியல் நடிகை அதிக பணம் கேட்டிருக்கிறார்.

Also Read : ஒன்னும் தெரியாத பாப்பா 9 மணிக்கு போட்டாளாம் தாப்பா.. நடிகையின் அந்தரங்க லீலை தெரிந்து விவாகரத்து வாங்கிய கணவன்

இந்த விஷயத்தை அரசியல்வாதியிடம் மினிஸ்டர் சொல்ல எனக்கு அதெல்லாம் தெரியாது உன் சொந்த பணத்தை செலவு செய்து அந்த நடிகையை கூட்டிட்டு வா என்று கூறி இருக்கிறார். வேறு வழியில்லாமல் மினிஸ்டரும் நடிகை கேட்ட பணத்தை கொட்டிக் கொடுத்திருக்கிறார்.

அதிக பணம் கேட்டால் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள் என்று நினைத்த நடிகைக்கு இது ஷாக்காக அமைந்துள்ளது. அதன் பிறகு வேறு வழியில்லாமல் நடிகையும் சென்று உள்ளார். தள்ளாத வயதிலும் அரசியல்வாதி அடுத்தவன் காசில் நடிகை இடம் உல்லாசமாக இருந்துள்ளார்.

Also Read : அந்தரங்க டார்ச்சர் கொடுத்த ஹீரோ.. சினிமாவே வேண்டாம் என்று ஓடிய நடிகை

Trending News