வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நீச்சல் உடையை விட படுமோசமான உடையில் ஜகமே தந்திரம் நாயகி சஞ்சனா.. அல்லல்படும் இணையதளம்

தனுஷ் நடிப்பில் பிரம்மாண்ட அலப்பறையில் வெளிவந்த படம் ஜகமே தந்திரம். கிட்டத்தட்ட 17 மொழிகளில் 190 நாடுகளில், உலகத்தரம் வாய்ந்த நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளிவந்தது ஜகமே தந்திரம்.

மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது தான் உண்மை. சந்தோஷ் நாராயணன் இசையை தவிர படத்தில் எந்த ஒரு பாசிட்டிவான விஷயங்களை கூற முடியாது. எந்த அளவிற்கு பில்டப் செய்தார்களோ அந்த அளவிற்கு நெகட்டிவான விமர்சனங்களை பெற்றது.

பாலிவுட் இயக்குனர்கள் வாழ்த்துக்கள் கூறுவது, அடிக்கடி விளம்பரப்படுத்துவது என்று அலப்பறைகள் தாங்கவில்லை. ஒருவேளை தியேட்டரில் வந்திருந்தால் முதல் ஷோ ஓடி இருக்குமா.? என்பது சந்தேகம் தான்.

இப்படி ஒரு படத்தில் ரசிகர்களை கவர்ந்தது படத்தில் நாயகிகளாக நடித்த இரண்டு பேர்தான். ஒருவர் ஐஸ்வர்யா லட்சுமி. மற்றொருவர் ரகிட ரகிட பாடல் புகழ் சஞ்சனா நடராஜன்.

ரகிட ரகிட பாடலில் இவர் ஆடிய இரண்டு ஸ்டெப் அந்த படத்தில் முக்கிய கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமியையே தூக்கி சாப்பிட்டு விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

இந்நிலையில் அவரது கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பெண்ணா இப்படி என மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளார்.

Trending News