பொறாமையில் பொங்கிய விக்ரம், கார்த்தி.. ஜெயம்ரவிக்கு வாரிக் கொடுத்த மணிரத்தினம்

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னம் மிக பிரமாண்டமாக இயக்கியுள்ளார். இப்படத்தின் வெளியீட்டை தான் ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு பொன்னியின் செல்வன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒவ்வொருத்தரின் கதாபாத்திரமும் ரசிகர்கள் பிடிக்கும் என மணிரத்தினம் கூறினார். மேலும் படத்தில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறும் எனவும் தெரிவித்தார்.

Also read: விக்ரம் செய்த அநியாயம்.. கூட்ட நெரிசலில் சிக்கி போலீசிடம் தடி அடி வாங்கிய விசுவாசிகள்

சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் தற்போது விக்ரமும் கார்த்திக்கும் ஜெயம் ரவியின் மீது பொறாமையில் இருப்பதாக கூறி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் தான் மிக முக்கியமான கதாபாத்திரம் அதனால் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஜெயம் ரவிதான் அதிகப்படியான சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படத்தில் அனைத்து நடிகருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதாபாத்திரம் கொடுப்பது மிகவும் கஷ்டமான விஷயம் ஆனால் அதனை புரிந்து கொள்ளாத விக்ரம் கார்த்திக் கோபமாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

Also read: தூரமா நின்னு ரசித்துப் பார்த்த கார்த்தி.. விஜய் ஆல் டைம் ஃபேவரிட் இந்த படம்தான்

அதாவது கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் தான் அவர்களுக்கான வசனமும் காட்சிகளும் இடம் பெறும். ஆனால் எல்லா நடிகர்களும் தங்களது தான் அதிகப்படியான காட்சிகள் இருக்க வேண்டும் என நினைப்பது தவறான விஷயம் என கூறி வருகின்றனர்.

ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் கண்டிப்பாக ரசிகர்களிடம் ஒவ்வொரு நடிகரின் கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்படும் எனவும் கூறுகின்றனர். பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யாராய், திரிஷா உட்பட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளதால் கண்டிப்பாக படத்தில் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும் எனவும் கூறுகின்றனர். மேலும் வெற்றிபெறும் எனவும் அனைத்து நடிகர்களும் கூறி வருகின்றனர்.

Also read: இரண்டு நடிகைகளுடன் ஜோடி போடும் ஜெயம் ரவி.. 70 கிட்ஸ் நடிகையாக நடிக்கும் இளம் நடிகை