செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

வேம்புலியின் இரண்டாம் மனைவி யார் தெரியுமா.? இணையத்தில் வைரலாகும் ரொமாண்டிக் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பா ரஞ்சித் இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படத்திற்கு பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இப்படத்தில் நடித்த நடிகரின் ஒவ்வொரு கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடித்து போக ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நடிகர்களையும் சமீபகாலமாக இணைய தளங்களில் பேட்டிகள் கொடுத்து தங்களது திரைப்படத்தைப் பற்றி பேசி வருகின்றனர்.

இப்படத்தில் ஜான் கொக்கின் என்பவர் வேம்புலி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் மிகவும் தைரியமாக குத்துச்சண்டையில் போட்டியிடும் ஒரு மனிதராக இருக்கும். இப்படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பை ரசிகர்கள் பிடித்துப்போக தற்போது இவரை பற்றி சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

ஜான் கொக்கின் மீரா வாசுதேவன் என்பவரை முதலில் திருமணம் செய்துள்ளார் அதே போல் தான் பூஜா ராமச்சந்திரன் அவருடன் தொலைக்காட்சியில் பணியாற்றிய விஜே கிராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் ஜான் கொக்கின் அவர் மனைவியுடன் விவாகரத்து பெற்று அதேபோல் விஜே பூஜா ராமச்சந்திரனும் விவாகரத்து பெற்று தற்போது ஜான் கொக்கின் மற்றும் பூஜா ராமச்சந்திரன் இருவரும் 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

john kokken deepa ramachandran
john kokken deepa ramachandran

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஜான் கொக்கின் நடிப்பை பற்றி பல ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

vembuli-sarpetta
vembuli-sarpetta

Trending News