புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விருது விழாவிற்கு அரைகுறை ட்ரெஸ்ஸில் போன ஜோதிகா.. தலையில் அடித்துக் கொண்ட மார்க்கண்டேயன் சிவக்குமார்

Jyothika: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று சொல்வதற்கு ஏற்ப ஜோதிகாவின் மாற்றம் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. 40 வயது ஆனாலும் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வரும் சில நடிகைகளை பார்த்து ஏன், தானும் ஹீரோயினாக நடிக்க கூடாதா என்ற ஏக்கத்துடன் மறுபடியும் செகண்ட் இன்னிங்ஸில் உள்ளே நுழைந்தார்.

ஆனால் இவர் சூர்யாவை காதலித்து கல்யாணம் பண்ணின பிறகு சினிமாவே வேண்டாம் என்று முடிவு பண்ணி குழந்தை குட்டி குடும்பம் என செட்டிலாகி ஒரு இல்லத்தரசியாக வாழ்ந்து வந்தார். ஆனால் பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து விட்டதால் ஜோதிகா மறுபடியும் 36 வயதினிலே படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

அரைகுறை ஆடையில் சுற்றி தெரியும் பாலிவுட் நடிகை ஜோதிகா

jyothika
jyothika

இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நல்ல கதைகளையும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாதிரி சப்ஜெக்ட்களையும் தேர்ந்தெடுத்து நடித்தார். இப்படி தொடர்ந்து வாய்ப்புகளை தக்கவைத்து நடித்து வந்த ஜோதிகா மற்ற மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் மலையாளத்தில் காதல் தி கோர் படத்தில் நல்ல வரவேற்பை பெற்றார். அதே மாதிரி பாலிவுட்டில் மாதவன் மற்றும் அஜய் தேவகன் உடன் இணைந்து சைத்தான் படத்தில் நடித்தார். அடுத்ததாக ஸ்ரீகாந்த் படத்தில் நடித்த ஜோதிகாவுக்கு பாலிவுட் பக்கம் நல்ல வரவேற்பு கிடைத்துவிட்டது. இதனால் இவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக பாலிவுட் பக்கமே கவனம் செலுத்தலாம் என்று முடிவு பண்ணி சூர்யாவை கூட்டிட்டு குடும்பத்துடனே அங்கே செட்டில் ஆகிவிட்டார்.

jyothika (1)
jyothika (1)

ஏனென்றால் ஜோதிகாவிற்கு ஆரம்பத்தில் பாலிவுட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என்று தான் ஆசை. அப்படி இவர் ஆரம்பத்தில் நடித்த ஒரு சில படங்கள் நன்றாக போகாமல் இங்கே வந்து தொடர்ந்து நல்ல வாய்ப்பை பெற்று முன்னணி ஹீரோயினாக ஜெயித்து காட்டினார். தற்போது இவருக்கு கிடைத்த வரவேற்பை பொறுத்து மறுபடியும் ஆசையை நிறைவேற்றும் விதமாக பாலிவுட் பக்கம் திரும்பி விட்டார்.

jyothika (2)
jyothika (2)

அங்கே போன இடத்தில் சூர்யாவுக்கும் வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்து அங்கேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு பண்ணி சூரரைப் போற்று படத்தை ரீமேக் செய்து அதை தயாரித்திருக்கிறார். அத்துடன் பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாக நடிப்பதற்கு சூர்யாவுக்கு வாய்ப்பு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இதனால் பாலிவுட் ஹீரோவாகவும் சூரியா மாறிக்கொண்டே வருகிறார்.

இந்த சூழ்நிலையில் ஹைதராபாத்தில் ஒரு விருது நிகழ்ச்சிக்கு சென்ற ஜோதிகாவை பார்த்து ரசிகர்கள் இது என்ன ஜோதிகாவா என்று அதிர்ச்சியாகும் அளவிற்கு அவருடைய அரைகுறை ஆடை ஆச்சரியப்பட வைத்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரி டிரஸ் போடுவதற்காக தான் மும்பையில் செட்டில் ஆகிவிட்டாரோ என்ற விமர்சனங்களையும் வாங்கி வருகிறார்.

ஏனென்றால் அந்த அளவிற்கு கிளாமர் டிரஸ்ஸில் கவர்ச்சியை காட்டி வருகிறார். விருது வாங்க போன ஜோதிகா, மேலே பிளேசர் மட்டும் போட்டு உள்ளாடை தெரியும்படி அரைகுறை ட்ரெஸ்ஸில் என்டரி கொடுத்திருக்கிறார். இதைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் இதுவரை கட்டி காத்து கட்டுக்கோப்பாக வைத்த மானத்தை ஒட்டுமொத்தமாக கவுத்து விட்டுட்டார் என்று சிவகுமார் தலையில் அடித்து புலம்படியாக ஜோதிகாவின் செயல்கள் இருக்கிறது. இதையெல்லாம் கண்டும் காணாமல் சூர்யாவும், பாலிவுட் ஸ்டார் ஆக இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை என்பதற்கு ஏற்ப அசால்டாக விட்டுவிட்டார்.

Trending News