புதன்கிழமை, மார்ச் 19, 2025

கமல்ஹாசனிடம் கேள்வி கேட்க விரும்பும் ஃபகத் பாசில்.. அதுவும் என்ன கேள்வி தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் மிரட்ட வரும் படம் “விக்ரம்”.

இந்த படத்தில் பகத் ஃபாசில் நரேன் நடிப்பது உறுதியாகிய நிலையில் அடுத்து விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதில் வெற்றியும் கண்டது விக்ரம் குழு. லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே தான் அளித்த பேட்டியில் 5 வில்லன்களை வைத்து கமலஹாசனை மிரட்டவிருப்பதாக கூறியிருந்தார்.

இப்போத கமலஹாசனை சந்திக்கும் வாய்ப்பில் ஒரு கேள்வி கேட்கவேண்டும் என்று பகத் ஃபாசில் கூறியிருந்தார்.

kamal haasan
kamal haasan

அந்த கேள்வி என்னவென்று கேட்டதற்கு.

மைக்கேல் மதன காமராஜன் குருதிப்புணல் குணாபடங்களை நானும் பார்த்தவன் என்றும் மேலும் இப்படி நடிக்க தங்களால் மட்டும் எப்படி முடிகிறது என்று கேட்க வேண்டும் என்று கூறினார்.

Advertisement Amazon Prime Banner

Trending News