கமல் பட நடிகை ஒருவர் அரசியல்வாதி கொடுத்த நான்கு கோடி ரூபாய்க்கு பெரிய பங்களா வாங்கியுள்ள செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் இந்தியன். இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் தான் ஊர்மிளா. இந்தியன் படத்தின் கிளாமர் பகுதிகளை இவர் கவனித்துக் கொண்டார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென பாலிவுட்டில் செம பிஸியாகிவிட்டார். அதன்பின் தமிழ் சினிமா பக்கம் ஆளையே காணோம்.
தற்போது 46 வயதை எட்டியுள்ள ஊர்மிலா சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் குஷ்பூ எப்படியோ அப்படித்தான் வடக்கில் ஊர்மிளா. அடிக்கடி கட்சி தாவிக் கொண்டே இருக்கிறாராம்.
அப்படி இனிமேல் தாவ கூடாது என்பதற்காக பிரபல கட்சியைச் சேர்ந்த சிவசேனா என்பவர் ஊர்மிளாவுக்கு நாலு கோடிப் பணம் கொடுத்து பத்திரமாக பார்த்து கொள்கிறாராம். தற்போது அந்த பணத்தை வைத்து முக்கிய பகுதியில் பிரமாண்ட பங்களா ஒன்றை வாங்கியுள்ளாராம் ஊர்மிளா.
இந்த செய்தியை கேட்டறிந்த அரசியலில் இருக்கும் பிரபல நடிகைகள் தங்களது கட்சிகளிடம் தங்களுக்கும் ஒரு அமௌன்ட் செட்டில் செய்யும்படி நச்சரித்து வருகிறார்களாம்.