செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கமலின் பல நாள் ஈகோ.. ஜெயிலரில் காத்திருக்கும் ரஜினியின் தரமான சம்பவம்

Actor Rajini-Kamal: மக்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தும், எதிரும் புதிருமாய் தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பினை வெளிகாட்டிய பிரபலங்கள் தான் கமல் மற்றும் ரஜினி. அவ்வாறு இருக்க இவர்களுக்குள்ளே மறைமுகமாக நிலவும் ஈகோவை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனக்கென்று பேரும், புகழையும் உருவாக்கிக் கொண்டவர் கமலஹாசன். அவ்வாறு இருக்க பாதியில் சினிமாவில் அடி எடுத்து வைத்த ரஜினிக்கு கிடைத்த வெற்றி மீது இவருக்கு ஈகோ இருந்தது உண்மை.

Also Read: வேலியே பயிரை மேஞ்சா எப்படி? அம்மாவாக நடித்த நடிகையையும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்த முரட்டு ஹீரோ

அந்த காலகட்டத்தில் ரஜினி செல்லும் அலுவலகமாக இருந்தாலும் அல்லது படப்பிடிப்பாக இருந்தாலும் அங்கு கமல் சென்று, ரஜினியிடையே ஒரு ஜர்க்கை ஏற்படுத்துவாராம். குழந்தையிலிருந்து படிப்படியாக தமிழ் சினிமாவில் பெயர் எடுத்த கமலுக்கு, கர்நாடகாவில் இருந்து வந்த ரஜினி தன் கையும், காலையும் ஆட்டி மக்கள் நெஞ்சில் இடம் பிடித்தது சற்று பொறாமையை ஏற்படுத்தி உள்ளது.

இது போன்ற நிலைமையில் யாராக இருந்தாலும் பொதுவாக ஏற்படும் ஈகோ தான், கமலுக்கும் இருந்திருக்கிறது. ரஜினியை ஒரு சக போட்டியாளராகவே கருதினார் கமல். தன் ரசிகர்கள் ரஜினி பக்கம் சொல்வதைக் கண்டு சராசரி மனிதனுக்கு ஏற்படும் எண்ணம் தான் அவருக்கும் இருந்துள்ளது.

Also Read: டான்ஸ் மாஸ்டரிடம் சிக்கி சின்னா பின்னமான நடிகை.. தப்பித்து பிழைத்தோம் என்று அலறி அடித்து ஓட்டம்

இந்நிலையில் இவர்கள் இருவரின், படங்களின் வெற்றிக் குறித்து ஏற்படுத்தும் ஆரவாரம் பெரிதாய் பார்க்கப்பட்டது. கதாபாத்திரத்திற்கு ஏற்று கமல் போடும் முயற்சி அதிகம் என்பது ஒரு பக்கம் மேலும் ரஜினி தன் ஸ்டைலுக்கு என்று ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது மறுபக்கம். இது போன்ற போட்டி இருவரிடையே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அவ்வாறு சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்ற ரஜினிக்கிடையே, கமலின் விக்ரம் படம் 400 -500 கோடி வசூல் அடைந்தது என்பது சற்று யோசிக்க வைத்தது. அதைத் தொடர்ந்து நாம் ஏன் அதை முறியடிக்க கூடாது மேலும் இது போன்ற பிரம்மாண்டமான படத்திற்கு ஏன் முயற்சி செய்யக் கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட படம் தான் ஜெயிலர். இப்படத்தின் மூலம் ரஜினி இத்தகைய வசூலை முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read: பாக்கியா, பழனிச்சாமி நிச்சயதார்த்தமா? என் பொண்டாட்டி எனக்கு மட்டும்தான் என தடுக்க நினைக்கும் கோபி

Trending News