வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பல நடிகைகளின் வாழ்க்கையில் விளையாடிய இயக்குனர்.. கர்மாவால் 40 வயதாகியும் கல்யாணமாகாமல் இருக்கும் மகள்

சினிமாவில் பிரபல இயக்குனர் ஒருவர் செய்யாத அட்டூழியங்களை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதாவது தன்னுடைய படத்தில் நடிக்கும் ஹீரோயின்களை அட்ஜஸ்ட்மென்ட் செய்யக்கூடியவர் தான் அந்த இயக்குனர். அதுவும் படப்பிடிப்பு இடைவெளி நேரங்களில் நடிகைகளுடன் அந்தரங்க உறவு வைத்திருப்பாராம்.

அதோடு மட்டுமல்லாமல் மதுக்கும் மிகப்பெரிய அடிமையாகி இருக்கிறார். சில நடிகைகளுக்கு இதில் விருப்பமில்லை என்று சொன்னால் உடனே படத்திலிருந்து தூக்கி விடுவாராம். அதோடு மட்டுமல்லாமல் அவர் எடுக்கும் படங்களும் சில்மிஷமான படங்களாக தான் வெளியாகி வந்தது.

Also Read : குடி போதையில் தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய ஹீரோ.. கார் பார்க்கிங் கசமுசாவால் சிக்கிய ஜோடி

நகைச்சுவையுடன் அந்த படங்களை கொடுத்து வந்ததால் வெற்றி பெற்று முன்னணி இயக்குனராக திகழ்ந்து வந்தார். இந்த சூழலில் பல ஹீரோயின்கள் வாழ்க்கையில் விளையாடிய இயக்குனர் இப்போது கர்மாவை அனுபவித்து வருகிறார். அதாவது அந்த பெண்களின் சாபம்தான் தற்போது 40 வயது ஆகியும் அவருடைய மகளுக்கு திருமணம் ஆகவில்லை.

இளம் வயதில் ஏற்பட்ட காதல் தோல்வி காரணமாக இனி திருமணமே வேண்டாம் என்று முடிவில் இருக்கிறாராம். குடும்பத்தினர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் திருமண பந்தத்தில் இணைய எனக்கு விருப்பமில்லை என்று கராராக கூறிவிட்டாராம். இதனால் இயக்குனர் மிகுந்த மன வேதனையுடன் இருக்கிறார்.

இப்போதுதான் நாம் செய்த பாவம் நம் மகளை வந்து சேர்ந்திருக்கிறது என்பதை இயக்குனர் உணர்ந்து இருக்கிறார். ஒவ்வொரு நாளும் மகளின் வாழ்க்கையை நினைத்து மரண வேதனையை அனுபவித்து வருகிறார் இயக்குனர். உப்பு தின்னா தண்ணி குடித்து தான் ஆக வேண்டும் என்பது இயக்குனர் வாழ்க்கையில் நடந்து உள்ளது.

Also Read : அப்பா வயது தொழிலதிபருடன் ஹோட்டலில் உல்லாசமாக இருந்த நடிகை.. போலீஸ் ரெய்டில் சிக்கிய சம்பவம்

Trending News