சனிக்கிழமை, மார்ச் 15, 2025

பிரபல நடிகைக்கு கருணாஸ் அடித்த லிப் கிஸ்.. புகைப்படத்தை பார்த்து நெஞ்சுவலியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் துணை பாத்திரமாக அறிமுகமாகி காமெடியன் ரோலில் பிரித்து மேய்ந்தவர் “கருணாஸ்”. அரசியல் சினிமா என புகுந்து விளையாடும் கருணாஸ் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

ஹீரோவாக நடித்த பிறகும் சில படங்களுக்கு மாற்று பாத்திரங்களில் அவ்வப்போது காட்சியளிக்கிறார். காணா பாடகராக அறிமுகம் செய்து வந்த கரணாஸுக்கு நல்ல லீட் கொடுத்தத இயக்குனர் பாலா இயக்கத்தில் வந்த நந்தா படம் தான்.

இவரது மனைவி கிரேஸ் பின்னணி பாடகியாவார் மேலும் விஜய் டிவியின் சில ஷோக்களுக்கு நடுவராகவும் இருந்து வருகிறார். இப்படியாக பன்முகத்தன்மை கொண்ட நடிகர் கருணாஸ் “ரகளபுரம்” படத்தில் ஹீரோவாக இருந்த தருணத்தில் ஒரு லிப்லாக் சீனில் நடித்திருப்பார்.

அவரோடு இணைந்த நடிகை வேறு யாருமல்ல 2009-ல் வெறிவந்து சைலண்ட் ஹிட் கொடுத்த “ரேணிகுண்டா” படத்தின் சஞ்சனா சிங் தானாம்.

அவ்வப்போது சமூக வலைகளில் கவர்ச்சியான படங்களை பதிவேற்றி வருபவர் இப்போது வெளியிட்ட இந்த படங்கள் இணையத்தில் செம வைரல்.

karunas
karunas

Trending News