நடிகர் ஜெயம் ரவியின் வித்யாசமான நடிப்பில் 2019ல் வெளியான திரைப்படம் “கோமாளி”. 90களளில் பள்ளிப்படிப்பில் இருந்த மாணவனுக்கு திடீரென ஒரு விபத்தில் கோமாவிற்கு சென்றுவிட்டு பிறகு 2019ல் நினைவு வந்தது போலவும்.
அதற்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட வாழ்வியில் மாற்றங்களை பார்த்து ஆச்சர்யப்படுவது அச்சப்படுவது என எல்லாவும் சிறப்பாக சேர்த்திருப்பார் இயக்குனர். படம் பார்த்த 90ஸ் கிட்ஸ் பலருக்கும் அவர்தம் பழைய நினைவுகள் வந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இப்படத்தில் ஒரு பஜ்ஜிக்கடை நகைச்சுவை வரும். இப்படத்தின் தடம் மாறலுக்கு இந்த நகைச்சுவையும் ஒரு காரணம்.
![kavita radheshyam](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/07/itha-radheyam.jpg)
அந்த காட்சிக்கு பிறகு தான் கதைக்களத்திற்கே படத்தின் திசை செல்லும். இப்படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்திருப்பவர் பிரபல இந்தி சீரியல் நடிகை கவிதா ரதேஷி.
கவர்ச்சி புயல் கவிதா பாபி என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் கவிதா ரதேஷி. இவர் இடைக்காலத்தில் விலங்குகள் வன்கொடுமையை தடுப்பதற்காக அரைநிர்வாண போரட்டம் நடத்தியிருந்தார்.
இப்படியாக பிரபலமான கவிதா பாபி இப்போது ஒரு வெப் சீரியஸில் நடித்து வருகிறார். “உள்ளு”என்கிற அப்ளிகேசனில் ஒளிபரப்பாகும் இந்த சீரியஸ் கவர்ச்சி கன்னி “கவிதா பாபி” என்கிற பெயரிலேயே வெளியாகிறது.
இந்த சீரியஸிலும் பாபி அரை நிர்வாண காட்சியில் நடித்துள்ளாராம்.