தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்திலேயே டாப் ஹீரோக்களுடன் ஜோடி போடும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.
அதேபோல், கீர்த்தி சுரேஷ் ‘மகாநதி’ படத்திற்காக சர்வதேச விருதை பெற்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கீர்த்தி சுரேஷின் இயல்பான நடிப்பிற்காக இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன.
அதாவது கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்தியாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகை ஆவார். தற்போது இவரது கைவசம் அண்ணாத்த, குட்லக் சகி, ராங் டி, சர்க்காரு வாரி பட்ட ஆகிய படங்கள் உள்ளன.
இவ்வாறிருக்க, தற்போது கீர்த்தி சுரேஷ் ஏர்போட்டில் உடல் எடையை ஏற்றி கும்முனு மாறிய புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் பெருமளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனராம்.
