வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இளசுகளை கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்.. மாடர்ன் உடையில் ஒரு மார்க்கமா இருக்கியேமா!

தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சினிமாவுக்கு வந்த புதிதில் தன்னுடைய அழகால் அனைவரையும் கட்டிப் போட்டவர்.

தமிழில் மிக விரைவிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு விட்டார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து பார்ப்பதற்கே பரிதாபமாக தோற்றத்தில் புகைப்படம் வெளியிட்டார் என்பது ஞாபகம் இருக்கிறதா.

இன்னமும் அதே தோற்றத்தில் தான் மெயின்டெயின் செய்து வருகிறாராம். ஆனால் அது படக்குழுவினருக்கு சற்று ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. என்ன இருந்தாலும் கீர்த்தி சுரேஷிடம் அந்த பழைய கொலுக்மொழுக் தேகம்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை தெளிவுபடுத்தி விட்டார்களாம்.

இதனால் தொடர்ந்து பல பட வாய்ப்புகளை இழந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷிடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவரிடம் தெளிவு படுத்துகிறார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை.

சமீபகாலமாக தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் கீர்த்தி சுரேஷ் இந்தமுறை இறுக்கமான இறுக்கமான மாடர்ன் உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார்.

keerthy-suresh
keerthy-suresh

Trending News