சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

உடல் எடையை ஏற்றி திம்சு கட்டையாக மாறிய கீர்த்தி சுரேஷ்.. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் கோலிவுட்டில் கால்பதித்த குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பை பெற்றார்.

அதேபோல் கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரவுண்டடித்துக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான ‘மகாநதி’ திரைப்படம் தேசிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கீர்த்தி சுரேஷ், குட்லக் சகி,  ராங் டி, வாசி, சாணி காகிதம், அண்ணாத்த, சர்க்கார் வாரி பட்டா, ஐனா இஷ்தம் நுவ்வு போன்ற தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள படங்களை  கைவசம் வைத்து, தென்னிந்தியாவின் பிஸியான நடிகையாகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தை  ஸ்தம்பிக்க வைத்ததோடு, ரசிகர்களை மெர்சல் ஆக்கியுள்ளது.

அதாவது கீர்த்தி சுரேஷ் எவ்வளவு பிஸியான நடிகையோ, அந்த அளவிற்கு சோசியல் மீடியாக்களிலும் ஆக்டிவாக இருப்பார். இதனால் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் உள்ள உறவை மெயின்டெயின் செய்து வருகிறார் கீர்த்தி.

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் இடையை ஏற்றி குட்டி ட்ரெஸ்ஸில் கிறங்க வைக்கும் சிரிப்பில் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு இருக்கிறாராம்.

keerthy-suresh
keerthy-suresh

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, பார்ப்போர் அனைவரின் நெஞ்சையும் கொள்ளை அடித்துள்ளது.

keerthy-suresh
keerthy-suresh

Trending News