வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

கழுத்தில் தாலியுடன் அல்ட்ரா மாடர்னாக வந்த கீர்த்தி சுரேஷ்.. திருமணத்திற்கு பின் வெளியான கிளாமர் போட்டோக்கள்

Keerthy Suresh: கீர்த்தி சுரேஷ் தன் நீண்ட நாள் நண்பரான ஆண்டனியை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் கல்யாணம் கோவாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

keerthy suresh
keerthy suresh

நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டும்தான் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். அந்த போட்டோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலானது.

keerthy suresh
keerthy suresh

இந்நிலையில் புது பெண் அல்ட்ரா மாடர்ன் உடையில் பட விழாவில் கலந்து கொண்ட போட்டோ ட்ரெண்ட் ஆகி உள்ளது. கீர்த்தி சுரேஷ் இப்போது பாலிவுட்டில் பேபி ஜான் படம் மூலம் அறிமுகமாகிறார்.

திருமணத்திற்கு பின் வெளியான கிளாமர் போட்டோக்கள்

அட்லி தயாரிக்கும் இப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகிறது. வருண் தவான் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் ப்ரமோஷன் தற்போது ஜோராக நடைபெற்று வருகிறது.

keerthysuresh
keerthysuresh

அதில் தான் இப்போது கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பின் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி இது.

இந்த நிகழ்வில் அவர் சிவப்பு நிற கவர்ச்சியான உடையில் கழுத்தில் தாலியுடன் வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரசிகர்கள் படுவேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

திருமணத்திற்கு பிறகும் குறையாத கவர்ச்சியுடன் இருக்கிறார் கீர்த்தி. பாலிவுட் சென்ற பிறகு இவருடைய உடையில் அதிக மாற்றங்கள் வந்ததை சமீப காலமாக நாம் பார்க்கிறோம்.

அதிலும் திருமணம் முடிந்த கையோடு அவர் இப்படி ஒரு உடையில் வந்திருப்பது சில விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் இந்த போட்டோக்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

- Advertisement -

Trending News