வளர்ந்து வரும் நடிகைகள் முதல் வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் நடிகைகள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் ரொம்பவும் ஆக்டிவாக இருக்கின்றனர். அதிலும் தாராளமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடுவதில் தற்போது இளம் நடிகைகளுக்கும், வயதான ஆன்ட்டிகளுக்கும் பயங்கர போட்டியே நடைபெற்று வருகிறது.
அதில் 40 வயதை தாண்டிய நடிகை ஒருவர் சோசியல் மீடியாவையே கிடுகிடுக்க வைக்கும் அளவுக்கு கவர்ச்சி சூறாவளியாக மாறி இருக்கிறார். கண்ணை கூசும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை போட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் அந்த நடிகை.
Also read:தயாரிப்பாளரை அட்ஜஸ்ட் செய்ய சொன்ன கணவர்.. கொதித்துப் போய் விவாகரத்து செய்த நடிகை
அவர் அளவுக்கு இறங்க முடியாமல் இளம் நடிகைகளே தடுமாறி வரும் நிலையில் 40 வயதான கேரள கப்பக்கிழங்கு அவருடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார். கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் அந்த நடிகைக்கு ஒரு காலத்தில் பயங்கர மவுசு இருந்தது. முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஒரு ரவுண்டு வந்த அந்த நடிகை இடையில் சில வருடங்கள் எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தார்.
தற்போது புது பொலிவுடன் மீண்டும் நடிப்புக்கு திரும்பி இருக்கும் அந்த நடிகை வாய்ப்புக்காக படு கவர்ச்சியாக மாறியிருக்கிறார். இதுவரை அவரை இப்படி ஒரு கிளாமர் லுக்கில் பார்க்காத ரசிகர்கள் சமீப காலமாக அவர் வெளியிடும் போட்டோக்களால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.
இப்படி இந்த இரண்டு நடிகைகளுக்கும் தான் தற்போது சோசியல் மீடியாவில் கவர்ச்சி போட்டி களை கட்டிக் கொண்டிருக்கிறது. நீயா நானா பார்த்து விடுவோம் என்ற ரேஞ்சுக்கு இருவரும் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகின்றனர். இதனால் மல்கோவா ஆண்ட்டிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தனியாக ஒரு பிசினஸை ஆரம்பித்து எல்லாத்துக்கும் தனித்தனி ரேட் போட்டு நன்றாக காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதேபோன்று கேரளத்து பைங்கிளிக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இவர்கள் இருவரின் கவர்ச்சி போட்டி மட்டும் குறைந்த பாடில்லை. காசுக்காக இப்படி எல்லாமா இறங்குவீர்கள் என்று கேரள நடிகையை பார்த்து 90ஸ் கிட்ஸ்கள் குமுறி வருகின்றனர்.
Also read:5 வருட ரகசிய வாழ்க்கை, 3 முறை கர்ப்பம்.. பிரபல புள்ளியால் ஏமாந்த நடிகை