திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

கொல மாஸ்ஸாக தொடை தெரிய புகைப்படம் வெளியிட்ட கிரண்.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா என கலாய்த்த ரசிகர்கள்!

தமிழில் வில்லன் வின்னர் படங்களில் நாயகியாக நடித்து வந்தவர் நடிகை கிரண். நாற்பது வயதான கிரண் உடலை கொஞ்சம் அதிகமாகவே ஏற விட்டுவிட்டார்.

அதனாலோ என்னவோ இப்போது நாயகியின் அம்மா அத்தை அக்கா போன்ற சப்போர்டிங் ரோல்களே கிடைத்து வருகின்றன. ஆம்பள படத்திலும கூட பிரபுவின் தங்கையாக தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இப்படியாக ஆண்டி லுக்கிங்கில் இருக்கும் கிரண் கிளாமர் காட்ட திரைகளில் அவசியமில்லாமல் போனது. என்னதான் திரைகளில் காட்டாமல் போனாலும் சமூக வலைகளில் கிளாமரில் கிறங்கடிக்கிறார் கிரண்.

சின்ன டவூசர் சின்ன சட்டை என மிரட்டியவர் ஒரு கட்டத்திற்கு மேலே போய் குளித்த பிறகு குளியல் உடையில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தொடையழகால் கிறங்கடிப்பதாய் சில கமாண்டுகள் சிக்கினாலும். “வயசான காலத்தில் இதெல்லாம் தேவையா ” என்பது போன்ற கமாண்டுகள் தான் அள்ளி தெளிக்கப்படுகிறது. ஆண்ட்டி ஆனாலும் கிரண் கிரண் தான்.

kiran
kiran
- Advertisement -spot_img

Trending News