வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

40 வயதிலும் படுமோசமாக வந்த கிரண்.. போதும் ரொம்ப திகட்டுது அம்மணி

கிரண் ராத்தோட் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தன. அதனால் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

அதன் பிறகு ஒரு சில படங்கள் பெரிய அளவில் இவருக்கு வரவேற்பு கிடைக்காததால் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அதனால் கிடைக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். அப்படி ஏராளமான படங்கள் வெளியாகின. தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சர்வர் சுந்தரம். இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படம் வெளிவந்த பிறகு கிரண் ராத்தோட் பட வாய்ப்புகள் கிடைக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

kiran rathod
kiran rathod

கிரண் ராத்தோட் அவரது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். மேலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் அனைத்துமே படு கவர்ச்சியாக இருப்பதால் பலரும் கிரண் ராத்தோட் திட்டி வருகின்றனர்.

kiran
kiran

தற்போது கிரண் ராத்தோட் அவரது சமூக வலைதள பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கிரண் ராத்தோட் கேவலமாக செயல்பட்டு வருவதாக கூறி வருகின்றனர். 40 வயதாகும் கிரண் ராத்தோட் இனிமேலாவது சும்மா இருப்பாரா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

Trending News