திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விட்டா கிரணையே மிஞ்சிடுவாங்க போல.. மாதவன் பட நடிகையா இது.? செகண்ட் ரவுண்டுக்கு விரிக்கும் வலை

Madhavan Film Actress: ஹிந்தி படங்களில் அறிமுகமாகி, அதன் பின் தெலுங்கு, தமிழ் போன்ற மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் கிரண். இந்நிலையில் இவரை போல் பின்பற்றும், மாதவன் பட நடிகை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

அஜித், விஜய்யுடன் இணைந்து ஜோடியாக நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாய் வலம் வந்தவர் கிரண். அதன்பின் சரிவர பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்த இவர் மேற்கொண்டு தன் கவர்ச்சியான புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

Also Read: கொரியன் படத்தை ரீமேக் செய்து மொக்கை வாங்கிய 5 தமிழ் படங்கள்.. சரத்குமார் டெபாசிட் இழந்த படம்

சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காமல் இது போன்ற வேறு திசையில் நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டார். மேலும் ஒவ்வொரு போட்டோக்களுக்கும் ஒவ்வொரு ரேட் பிக்ஸ் பண்ணி வருகிறாராம்.

மேலும் தன் பிரைவேட் போட்டோக்களை பார்ப்பதற்கு என்று சில கட்டுப்பாடுகளையும், வரைமுறைகளையும் விடுத்து அடாவடி செய்து வருகிறார் கிரண். அவ்வாறு தன்னை கிளாமர் பியூட்டியாக மாற்றிக் கொண்டார். இது ஒரு புறம் இருக்க, இவரைப் பின் தொடர்கிறார் மாதவன் பட நடிகை.

Also Read: அவ்ளோ நேரம் என் உதடு கொடுக்க முடியாது என கூறிய மண்வாசனை நடிகை.. கேரக்டரையே தூக்கிய கமல்

மாதவனுக்கு ஜோடியாய் ரன் படத்தில் அசத்திய மீரா ஜாஸ்மினா இது என வாய்ப்பிளக்க செய்யும் அளவிற்கு இவர் தற்பொழுது தன் கவர்ச்சியான போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் போட்டு வருகிறார். தன் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி முன்னணி ஹீரோயினாய் வலம் வந்த மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு இடைவெளி விட்ட காணப்பட்டார்.

மேலும் படங்களில் ரீ என்ட்ரி கொடுக்கும் இவர் தன்னை மீண்டும் சினிமாவில் தக்க வைத்துக் கொள்ள செகண்ட் ரவுண்டில் விரிக்கும் வலையாய் இவரின் செயல் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

Also Read: காதலில் ஒன்று சேராமல் போன 5 படங்கள்.. பிரித்துப் பார்த்து ஆனந்தப்பட்ட கௌதம் மேனன்

Trending News