ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

பிரகாசமான நடிகருடன் உல்லாசமாக இருந்த பெரிய இடத்து நடிகை.. அட எல்லா கணவருக்கு தெரிஞ்சு தான் நடக்குதாம்

Actress Gossip: பொதுவாக நடிகைகள் பற்றிய கிசுகிசுக்கள் வெளிவந்தாலே, அது பரம ரகசியமாக பல வருடங்கள் பாதுகாக்கப்பட்டதாக இருக்கும். வீட்டிற்கு தெரியாமல் காதலித்தார், திருமணத்திற்கு முன் ஜாலியாக இருந்தார் என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த நடிகை சற்று வித்தியாசமாகவே கணவருடன் இருக்கும் பொழுதே அந்த பிரகாசமான நடிகருடன் ஊர் சுற்றி இருக்கிறார்.

காதல் மற்றும் ரொமான்ஸ்க்கு எந்த குறையும் வைக்காத அளவுக்கு படம் எடுக்கக் கூடியவர் அந்த பெரிய இடத்து நடிகையின் கணவர். அப்படி இருக்கும் பொழுது, கணவரை விட்டுவிட்டு பிரகாசமான நடிகருடன் ஏன் இவருக்கு இப்படி ஒரு ஆசை என்று கேட்டால், கணவரின் இஷ்டப்படி தான் எல்லாம் நடக்கிறதாம். அவர் எங்கே போகிறார், என்ன செய்கிறார் என்பது எல்லாமே கணவருக்கு துல்லியமாக தெரியுமாம்.

Also Read:தமாசு நடிகரை வளைத்து போட்ட ஹீரோயின்.. பணத்துக்காக சின்ன வீடான கொடுமை

நடிகைக்கு நடந்தது காதல் திருமணமா? அல்லது பெற்றவர்கள் பார்த்து வைத்த திருமணமா? என்பது எப்போதுமே கோலிவுட்டில் சந்தேகமாக இருக்கும் விஷயம்தான். நடிகையின் கணவர் மேற்கத்திய வாழ்க்கையில் அதீத ஈடுபாடு உடையவர். இதனால் அங்கு இருப்பது போலவே, திருமண உறவை வைத்துக் கொள்ளலாம் என்று மனைவியிடம் திருமணத்திற்கு முன்பே சொல்லிவிட்டாராம். இதற்கு பெயர் ஓபன் மேரேஜ் என்று சொல்கிறார்கள்.

கணவர் கொடுத்த சுதந்திரம்

அதாவது திருமணத்திற்கு பிறகு நீ யாரை விரும்புகிறாயோ அவர்களுடன் நீ உறவு வைத்துக் கொள், அதே போல் எனக்கு விருப்பமானவர்களுடன் நான் நெருக்கமாக இருந்து கொள்கிறேன் என்று டீல் போட்டு இருக்கிறார். நடிகைக்கும், கணவர் சொன்ன ஐடியா நன்றாக இருப்பது போல் தெரிந்திருக்கிறது. அதனால் கொஞ்சமும் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டாராம்.

இப்படி கல்யாண வாழ்க்கை ஜாலியாக சென்று கொண்டிருக்கும் பொழுது, கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டது. மருத்துவர்கள் இனி உடல் நலத்தில் நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும், நெருக்கமான உறவுகளை எல்லாம் தவிர்த்து விட வேண்டும் என்று நாசுக்காக சொல்லி இருக்கிறார்கள். நான் தான் இப்படி ஆகிவிட்டேன், நீ உன் இஷ்டம் போல் இருந்து கொள் என்று நடிகைக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் கணவர்.

அப்போதுதான் அந்த பிரகாசமான நடிகருடன் படப்பிடிப்பில் பெரிய இடத்து நடிகைக்கு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இருவரின் பழக்கமும் திருமணத்தை மீறிய உறவாக மாறி இருக்கிறது. பிரகாசமான நடிகருடன் அந்த நடிகை ஹோட்டல் ஹோட்டலாக சுற்று ஆரம்பித்திருக்கிறார். கணவருக்கு எல்லாம் தெரிந்தும் அமைதியாக தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.

Also Read:அம்மாவால் படுகுழியில் தள்ளப்பட்ட நடிகை.. வீட்டை விட்டு வெளியேறிய கொடுமை

Trending News