சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

பாடி பில்டர் நடிகருடன் ரூம் போட்ட ஒளி நடிகை.. கையும் களவுமாக பிடித்து காதல் ஹீரோவிடம் ஒப்படைத்த இயக்குனர்

Gossip News: அக்கட தேசத்திலிருந்து இறக்குமதியான நடிகைகளின் நீண்ட நாள் நிலைத்திருந்த நடிகை இந்த ஒளிமயமான நடிகை தான். ஆரம்ப காலங்களில் அட்ஜஸ்ட்மென்ட் டீலுக்கு ஒத்துப் போனதால் ஏகபோக வாய்ப்புகளை அள்ளி குவித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். விஷயம் எதுவும் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டதால் நடிகைக்கு குடும்ப குத்து விளக்கு என்ற பெயரும் உண்டு.

கூட நடித்த மௌனமான நடிகர் ஒருவரை, ஒளி நடிகை காதலிப்பதாக வதந்திகள் பரவத் தொடங்கியது. வதந்திகளை இவர்களை ஒன்று சேர்த்து விட்டது. காதலில் விழுந்த பிறகு, அட்ஜஸ்ட்மென்ட் டீல் எல்லாம் வேண்டாம் என ஒதுங்கி விட்டார் நடிகை. ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது என்பது போல் கூட நடித்த பாடி பில்டர் நடிகருடன் நெருக்கம் ஏற்பட்டு விட்டது.

காதலருக்கு நாமம் போட்ட ஒளி நடிகை

மௌனமான காதலருக்கு விஷயம் காதுக்கு எட்டினாலும், ஒளிமயமான நடிகை மீது அதிக நம்பிக்கை வைத்திருந்ததால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார். பாடி பில்டர் நடிகருடன் அவுட்டோர் ஷூட்டிங் அமைந்திருக்கிறது அந்த ஒளி நடிகைக்கு. வெளியூரில் ரூம் போட்டால் யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று எண்ணி, காதல் லீலையை ஆரம்பித்து இருக்கிறார் நடிகை.

Also Read:மீண்டும் துளிர்விட்ட பழைய காதல்.. மனைவிக்கு தெரியாமல் முன்னாள் காதலியை தேடி போகும் ஹீரோ

படத்தின் இயக்குனர் மௌனமான காதலருக்கு நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறார். மேலும் அவருக்கு இது போன்ற விஷயங்கள் எல்லாம் சுத்தமாக பிடிக்காது. இதனால் இவர்கள் இருவரும் எங்கே செல்கிறார்கள் என்பதை நோக்கம் பிடித்த இயக்குனர் மௌனமான காதலரை சம்பவ இடத்திற்கு வரவைத்து இருக்கிறார்.

மௌனமான காதலருக்கு அடக்க முடியாத ஆத்திரம் என்றாலும், காதலியை விட்டுக் கொடுக்க மனமில்லை. இயக்குனரிடம் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லி விடாதீர்கள் என கெஞ்சி கேட்டிருக்கிறார். அதோடு ஒளி நடிகையும் அந்த இடத்தில் இருந்து கூட்டிக் கொண்டு போய் விட்டாராம். அதன் பின்னர் அந்த பாடி பில்டர் நடிகருடன் ஒளி நடிகை சேர்ந்து நடிக்கவே இல்லை.

Also Read:பதவி ஆசையில் வாரிசு நடிகையை கல்யாணம் பண்ண 60 வயது நடிகர்.. மனநிலை பாதிக்கப்பட்ட பரிதாபம்

Trending News