புதன்கிழமை, ஜனவரி 8, 2025

முன்னாள் காதலனின் முழு ஆதரவுடன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் நம்பர் நடிகை.. அட்ஜஸ்ட்மென்ட் டீல் பண்ணது வீணா போகல

Gossip News: அழகு மற்றும் திறமை நிறைந்த அந்த நம்பர் நடிகை குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோயினாக மாறியது எல்லோருக்குமே மிகப்பெரிய ஆச்சரியம் தான். ஆரம்ப காலகட்டத்தில் அட்ஜஸ்ட்மென்ட் டீல் செய்தது பிற்காலத்தில் உதவும் என்று அந்த நடிகையே எதிர்பார்த்து இருக்க மாட்டார். அப்படி முன்னாள் காதலன் ஒருவர் மீண்டும் கை கொடுத்து இருப்பதால் நடிகை இப்போது ஜம் என்று ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.

நம்பர் நடிகைக்கு வருடா வருடம் ஹிட் படம் கிடைக்கிறதோ இல்லையோ, பிரச்சனைகள் மட்டும் சரியான நேரத்திற்கு கிடைத்து விடும். எல்லா பிரச்சனையிலும் இருந்து எப்படி தான் மீண்டு வருகிறார் என்று எல்லோருமே யோசிப்பது உண்டு. நடிகையை சூழ்ந்திருக்கும் பிரச்சனைகளில் இருந்து பூ போல காப்பாற்றி வருவது அவருடைய முன்னாள் அந்தரங்க காதலன் தான்.

அட்ஜஸ்ட்மென்ட் டீல்

நடிகை பலதரப்பட்ட காதல் தோல்வி பிரச்சனைகளுக்கு பிறகு சினிமாவில் முழு கவனம் செலுத்தும் பொழுது இந்த அந்தரங்க காதலன் தான் பக்க பலமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து அவரை தூக்கி விட்டதோடு, பொருளாதார ரீதியாகவும் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் அள்ளி கொடுத்திருக்கிறார்.

Also Read:ரகசியமாக நடிகை வைத்திருந்த உறவு.. தோழியால் கணவருக்கு தெரிந்த சங்கதி

இந்த கிசுகிசு சமாச்சாரம் அந்தரங்க காதலனின் மனைவிக்கு தெரிய வர வீட்டில் ஒரு மிகப்பெரிய போர்க்களமே வெடித்திருக்கிறது. மனைவி கழண்டு கொண்டால் குடும்பத்திற்கு அசிங்கம் என்பதை புரிந்து கொண்ட நம்பர் நடிகையின் அந்தரங்க காதலன் தற்கொலை முயற்சி எல்லாம் செய்து மனைவியை சமாதானப்படுத்தி இருக்கிறார். அதோடு நம்பர் நடிகையின் சகவாசத்தையும் நிறுத்தி இருக்கிறார்.

இத்தோடு இந்த காதல் படம் முடிந்து விட்டது என்று பார்த்தால் நடிகையின் கஷ்ட காலத்தில் தோளோடு தோள் கொடுத்து காதலை மீண்டும் துளிர்விட்டு வளர வைத்திருக்கிறார். சமீபத்தில் நடிகையின் சர்ச்சைக்குரிய படம் ஒன்று போலீஸ் கேஸ் வரை சென்றிருக்கிறது. அந்த சம்பவத்தில் நடிகைக்கு முழு உறுதுணையாக இருப்பது இப்போது அந்த அந்தரங்க காதலர் தானாம்.

அதனால் தான் எந்த கேஸ் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என நம்பர் நடிகை ரொம்பவும் தைரியமாக இப்போது இருக்கிறார். ஒரு காலத்தில் அட்ஜஸ்ட்மென்ட் டீல் செய்தது இந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பர் நடிகை நினைத்துப் பார்க்கவில்லையாம். இவர்களுடைய கதை நடிகையின் கணவருக்கு தெரிந்திருந்தாலும் கூட வந்தவரை லாபம் என கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

Also Read:பெட் ரூமுக்கு வா, சான்ஸ் தரேன்.. நடிகையிடம் ஓபனாகவே கேட்ட பிரபல இயக்குனர்

Trending News