திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சட்டையை கழற்றி லிப் கிஸ்.. படுமோசமான காட்சியில் நடித்துள்ள கீர்த்தி ஷெட்டி

வெறும் 19 வயது நடிகையான கீர்த்தி ஷெட்டி புதிய படமொன்றில் அநியாயத்திற்கு லிப் கிஸ், படுக்கையறை காட்சி என பட்டையை கிளப்பி உள்ளது சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்லலாம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு சினிமாவையே தலைகீழாக திருப்பி போட்ட திரைப்படம் என்றால் அது உப்பன்னா திரைப்படம் தான். இந்த படத்தில் யாருக்கு பெயர் கிடைத்ததோ இல்லையோ வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கு அந்த படத்திற்கு பிறகு 10 பட வாய்ப்புகள் வந்து விட்டது.

அவருக்கு அடுத்தது யார் பெரிய ஃபேமஸ் ஆனது என்றால் அந்த படத்தில் நாயகியாக நடித்த கீர்த்தி ஷெட்டி என்பவர் தான். மிக இளம் வயதிலேயே தெலுங்கு சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளையும் அள்ளி பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர் நானி நடிப்பில் உருவாகியிருக்கும் ஷாம் சிங்காராய் படத்தில் முக்கிய கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவியும் மற்றொரு கதாநாயகி.

இந்த படத்தில் மாடர்ன் நாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி ஷெட்டி நடிகர் நானி உடன் உதட்டு முத்தக் காட்சி ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு ரொமான்ஸ் காட்சி என பட்டையை கிளப்பியது ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்தது. இப்போது அந்த ட்ரைலர் தான் இணையதள ட்ரென்டிங்.

Trending News