தமிழ் சினிமாவைப் பொருத்தவரை படங்களை வெற்றி தாண்டி ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். அப்படி அஜித்தின் திரை வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை தொடர்ந்து அவரது ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
அஜித்தின் திரைவாழ்க்கையில் அவருக்கு பெயர் பெற்றுக்கொடுத்த ரசிகர்களால் மறக்க முடியாத அஜித்தின் படங்களில் இடம்பெற்ற சில வசனங்களைப் பற்றி பார்ப்போம்.
தலயின் வெறித்தனமான பஞ்ச் வசனங்கள்
ஆரம்பம்
![Arrambam](https://www.cinemapettai.com/wp-content/uploads/2017/12/aarambham.jpg)
சாவுக்கு பயந்தவனுக்கு தினம் தினம் சாவு,
பயப்படாதவனுக்கு ஒரு தடவை தான் சாவு………..
பில்லா
![billa](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
ஐ எம் பேக்
பில்லா II
![billa2](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
உட்கார்ந்து வேலை வாங்குரவனுக்கும் தன் உயிரை பனயம் வச்சு வேலை செயுரவனுக்கும் வித்தியாசம் இருக்கு அப்பாசி……………….
பில்லா II
![billa-2](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும்……. ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுகுனது டா…….
பில்லா
![billa2](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
பில்லா டேவிட் பில்லா
தீனா
![Dheena](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
உடம்புல கை இருக்கும்.. கால் இருக்கும்… மூக்கு இருக்கும்…. முழி இருக்கும். ஆனா உசுரு இருக்காது பாத்துக்கோ…..
மங்காத்தா
![mankatha](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
நானும் எவ்ளோ நாள் தான் நல்லவனாவே நடிக்கறது……..
வேதாளம்
![Vedalam](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
காசுக்காக என்ன வேணுனாலும் செய்வேன்… அதே தன்மானத்துக்கு ஒரு பிரச்சனனா என் தலையே போனாலும் விடமாட்டேன்.
வீரம்
![Veeram](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
என் ஆள தொடனும்னா………. என்ன தாண்டி தொட்ர பாக்கலாம்……
என்னை அறிந்தால்
![yennai arinthal](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
ஒரு மெல்லிய கோடு கோட்டுக்கு இந்த பக்கம் இருந்தா நல்லவன் …கோட்டுக்கு அந்த பக்கம் போய்ட்டா கெட்டவன்…நல்லவனா…… இல்ல கெட்டவனானு தீர்மானிக்குற நேரம் வந்துச்சு… வாழ்க்கை என்ன ஒருத்தனா மாதுச்சு….