திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சீரியலில் கதாநாயகியாக நடிக்க லிப்லாக் சீன் நிச்சயம்.. இயக்குனர் செய்த மட்டமான வேலை

திரைப்படங்களைக் காட்டிலும் இப்போது சீரியல்களில் படுக்கையறை காட்சிக்கும், லிப்லாக் காட்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏனென்றால் இப்போது இல்லத்தரசிகள் மட்டுமல்ல இளசுகளும் சீரியல் பார்ப்பதால் மசாலா காட்சிகளை அதிகப்படுத்துகின்றனர்.

சின்னத்திரையில் கதாநாயகிகளுக்கு இயக்குனர்கள் கொடுக்கும் டார்ச்சலை பிரபல சீரியல் கதாநாயகி ஒருவர் வெளிப்படையாக பேசி உள்ளார். முதலில் சீரியலில் முத்த காட்சி இருந்தால், இது அவசியமா? என இயக்குனர்களை எப்படியாவது மாற்ற சொல்வார்களாம்.

Also Read: தோழிக்கு துரோகம் செய்த நடிகை.. அந்தரங்க தேவைக்காக பண்ணிய மட்டமான வேலை

ஆனால் ஒரு சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகைக்கு ஏதாவது ஒரு சூழலில் நிச்சயம் லிப்லாக் காட்சி வைத்து விடுவார்களாம். அதில் கண்டிப்பாக நடித்தால் மட்டுமே அந்த சீரியலில் ஹீரோயின் ஆக பயணிக்க முடியும்.

இல்லை என்றால் தூக்கி விடுவார்கள். வேறு வழி இல்லாமல் அந்த காட்சியில் நடித்ததாகவும் பிரபல சீரியலின் கதாநாயகி வெளிப்படையாக சொன்னார். பலரது முன்னிலையில் ஹீரோவுக்கு லிப் லாக் கொடுப்பது கூச்சமாகவும் சங்கட்டமாகவும் இருந்தது.

Also Read: சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்கிய டாப் நடிகை.. கடல் போல சொத்து இருந்தும் விடாத அட்ஜஸ்ட்மென்ட்

இருப்பினும் அந்த காட்சியில் சரியாக நடிக்க வேண்டும் என ரீடேக் எல்லாம் எடுத்து சீரியலின் இயக்குனர் மட்டமான வேலையை பார்த்தார். இப்படி, எல்லாவற்றையும் சகித்துக் கொண்டால் மட்டுமே ஒரு நடிகை தொடர்ந்து நான்கு ஐந்து வருடங்களாக ஒரு சீரியலில் கதாநாயகியாக நடிக்க முடியும் என்று அந்த நடிகை சமீபத்திய பேட்டியில் போட்டுடைத்தார்.

Trending News