ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜய்யின் அரசியல்ல நம்பிக்கையே இல்ல.. தளபதிக்கு சப்போர்ட் பண்ணாத நடிகர்களின் லிஸ்ட்

List Of Actors Did Not Support To VIjay: கோலிவுட்டில் தளபதி விஜய் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார். விஜய் அரசியலுக்கு வந்தாலும், நடிகர் நடிகைகள் எல்லாரும் சப்போர்ட் பண்ணுவார்கள் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் தளபதிக்கு சப்போர்ட் பண்ணாத முக்கியமான நடிகர்களும் இருக்கிறார்கள் .

எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், ரஜினிகாந்த் போன்ற மூத்த நடிகர்கள் எல்லாம் விஜய்க்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க. இதற்கு காரணம் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட கூடிய தளபதி விஜய், இவர்கள் யாருக்கும் எதுவும் பண்ணாதது தான். ஆனா அது அவருடைய கேரக்டர்.

அதனால் தான் இப்போது விஜய்யை பிடிக்காமல் போனது. அது மட்டுமல்ல இப்போ வில்லனாக நடிக்கும் ஆனந்த் ராஜிடம் விஜய் பற்றி கேட்டதற்கு, ‘விஜய் நல்ல நடிகர். ஆனா அவரோட அரசியல்ல எனக்கு நம்பிக்கை இல்லை’ என்று வெளிப்படையாக பேசினார்.

Also read: விஜய்க்கு பொண்ணு பாத்த ஷோபா.. குறுக்கால வந்த சங்கீதா, கடைசியில நடந்த ட்விஸ்ட்

விஜய்யின் அரசியலை எதிர்க்கும் நடிகர்கள்

மேலும் நடிகராக இருந்து அரசியலில் கலக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் கேப்டன் விஜயகாந்த் மாதிரி விஜய் வர ஆசைப்படுகிறார். ஆனால் அது ரொம்பவே கஷ்டம். மக்கள் தான் இந்த விஷயத்தில் முடிவு செய்ய முடியும் என்றும் ஆனந்த்ராஜ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

2026 ஆம் ஆண்டு அரசியல் களம் காணப்போகும் விஜய் தளபதி 68 படத்திற்குப் பிறகு இரண்டு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கப் போகிறார். அந்த சமயத்தில் முழு நேரமும் அரசியலில் தான் ஈடுபட திட்டமிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இனிமேல் தான் விஜய் அரசியலுக்கு வருவது யார் யாருக்கெல்லாம் பிடிக்கவில்லை என்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரிய போகிறது. எது எப்படியோ தளபதி ரசிகர்கள், விஜய் அரசியலுக்கு வருவதை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

Also read: 600 கோடி வசூல் ஆனா, சம்பளமே தரல.. லியோ இயக்குனருக்கே இந்த நிலைமையா!.

Trending News