தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் தந்தையைப் போன்று டான்ஸில் அதிக ஆர்வம் கொண்டதால் அவ்வப்போது நடனமாடிய வீடியோஸ்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் 10 வயதாகும் சித்தாரா பாவாடை தாவணியில் ஹீரோயின்களை எல்லாம் ஓரம் கட்டும் அளவுக்கு செம க்யூட் ஆக இருக்கிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.
மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா

Also Read: அரசனை நம்பி புருஷனை கைவிட்ட சோக கதை.. விஜய் படத்தை நம்பி அதல பாதாளத்தில் விழுந்த மகேஷ் பாபு
மேலும் பத்து வயதிலேயே இவ்வளவு அழகாக இருக்கும் சித்தாரா டீன் ஏஜில் இன்னும் செம க்யூட் ஆக இருப்பார். ஆகையால் திரை உலகிற்கு இன்னும் சில வருடங்களில் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா இளம் ஹீரோயின் என்ட்ரி கொடுக்க போகிறார்.
10 வயதிலேயே இம்புட்டு அழகா!.

மேலும் சித்தாரா மற்றும் மகேஷ் பாபு இருவரும் கடந்த ஆண்டு சின்னத்திரையின் பிரபல டான்ஸ் ஷோவில் கலந்து கொண்டனர். எனவே கூடிய விரைவில் மகேஷ் பாபு தன்னுடைய மகளை ஹீரோயின் ஆக மாற்றி விடுவார். மேலும் சித்தாரா அச்சு அசல் மகேஷ் பாபுவை போலவே இருப்பதால் அவருடைய ரசிகர்களும் இவரை திரையில் பார்ப்பதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
மகேஷ் பாபுவை போலவே இருக்கும் மகள் சித்தாரா

Also Read: மகேஷ்பாபுவை அட்ட காப்பியடித்த விஜய்.. வம்சியை இங்க மட்டும் இல்ல அங்கயும் வச்சு செய்றாங்களாம்