வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கன்னா பின்னா கிளாமரில் சிங்கிள்சை உசுப்பேத்தும் மாஸ்டர் பட மாளவிகா.. சூடானது இணையதளம்!

மாளவிகா மோகன் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தினை இவரது ரசிகர்கள் முழுமையாக நம்பியுள்ளனர்.

பேட்ட படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியாகும் அடுத்த தமிழ் திரைப்படம் தான் மாஸ்டர். பேட்ட படத்தில் இவரது நடிப்பும் கதாபாத்திரமும் ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் எனபடத்திற்கு பெயர் வைத்துள்ளதால் இப்படத்தில் இவரும் ஒரு ஆசிரியராக தான் இருப்பார் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

malavika mohanan
malavika mohanan

மாளவிகா மாஸ்டர் படத்தின் கதாநாயகியாக.? இல்ல ஆசிரியரா.? என்பது வருகிற பொங்கல் அன்று தான் தெரியும். சமீபகாலமாக பல நடிகைகளும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக உள்ளனர்.

malavika mohanan
malavika mohanan

அந்த வகையில் மாளவிகா மோகன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா வாவ் , செம பியூட்டி , நீங்கள் என்றுமே அழகுதான் என வர்ணித்து வருகின்றனர்.

malavika-mohanan
malavika-mohanan

அது மட்டுமில்லாமல் ஒரு சில ரசிகர்கள் அடுத்தது எப்போ நீங்கள் புகைப்படத்தை வெளியீடுகள் எனவும் கேள்வி கேட்டு அவரை தொல்லை  கொடுத்து வருகின்றனர்.

Trending News