45 வயதிலும் நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா.. ரீ என்ட்ரிக்கு ரெடி ஆயிட்டாங்க போல!

‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா. அதன் பிறகு வெற்றிகொடிகட்டு, பேரழகன், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

malavika
malavika

அஜித்துடன் உன்னை கொடு என்னை தருவேன் மற்றும் ஆனந்த பூங்காற்றே ஆகிய இரண்டு படங்கள் நடித்ததை வைத்து தமிழ் சினிமாவில் ஒரு காலத்திற்கு ரவுண்டு வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரி திரைவாழ்க்கையில் அது நடக்கவில்லை.

malavika
malavika
malavika
malavika
malavika
malavika
malavika
malavika
malavika
malavika
malavika-photos
malavika-photos
malavika-photos
malavika-photos

அதனை பார்த்த சில ரசிகர்கள் இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் பாக்ஸ்ல் பதிவு செய்து வருகின்றனர்.