வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

குட்டி உடையில் நீருடன் விளையாடும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் க்யூட் புகைப்படம்

தமிழ் ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார் மாளவிகா மோகனன். ரசிகர்களுக்கு மட்டுமல்ல பல நடிகர்களுக்கும் ஃபேவரைட் நடிகையாக மாறி விட்டாராம்.

மாஸ்டர் படத்தில் எதிர்பார்த்த கதாபாத்திரம் இல்லை என்றாலும் ஓரளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். அதைவிட அவர் படத்தில் நடித்த ஒரு சில காட்சிகளை மீம் கிரியேட்டர்கள் இணையத்தில் கிண்டல் செய்தனர்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு மாளவிகா மோகனன் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மாறன் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளியானது.

அதனைத் தொடர்ந்து மேலும் சில முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை குறி வைத்துள்ளாராம் மாளவிகா மோகனன். அது மட்டும் ஓகே ஆனால் சென்னையில் செட்டிலாகிவிட வேண்டியதுதான் என முடிவு செய்துள்ளாராம்.

இதனால் எப்போதும் போல பழையபடி புகைப்படம் வெளியிட ஆரம்பித்துள்ளார் மாளவிகா மோகனன். அதிலும் இந்த போட்டோ எக்குதப்பாக ஹிட்டடித்துள்ளது.

malavika-mohanan-cinemapettai
malavika-mohanan-cinemapettai

Trending News