புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விடாமல் பிகினி போட்டோவை வெளியிடும் மாளவிகா மோகனன்.. பட வாய்ப்புக்காக எடுத்த கவர்ச்சி அஸ்திரம்

பேட்ட திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து விஜய்யுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அப்படி மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்ததன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். தற்போது தனுசுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்துள்ளதாகவும் படத்தில் கதாநாயகியை தாண்டி சில சமுதாய கருத்துக்களை கூறியதாகவும் தகவல்கள் வெளியானது.

இப்படம் வெளியானால் கண்டிப்பாக மாளவிகா மோகனுக்கு அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் இவரது தனித்துவமான குரலுக்கு அழகிய தோற்றம் இருக்கிறது. அதனால் கண்டிப்பாக சினிமாவில் ஒரு வலம் வருவார் என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.

malavika mohanan
malavika mohanan

மாளவிகா மோகன் படங்களில் காட்டும் கவர்ச்சியை விட போட்டோஷூட்டில் காட்டும் கவர்ச்சி தான் அதிகம். இவர் வெளியிடும் ஒவ்வொரு போட்டோஷூட் படு கவர்ச்சியாக இருக்கும். அதனாலேயே பல ரசிகர்களும் மாளவிகா மோகன் சமூக வலைத்தள பக்கத்தை பின்தொடர்ந்து வருகின்றனர்.

malavika mohanan
malavika mohanan

தற்போது மாளவிகா மோகன் மாலத்தீவில் தீவிற்கு சென்றுள்ளார். அங்கு தனது பொழுதுபோக்கை கழித்து வரும் மாளவிகா மோகன் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாளவிகா மோகனன் அழகாக இருப்பதாகவும் இது தொடையா இல்ல சந்தனக்கட்டையை என சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர்.

Trending News