புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சாந்தனுக்கு அடுத்தபடியாக மாளவிகா மோகனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. அவரே வெளியிட்ட வைரல் மீம்ஸ்!

விஜய் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மாஸ்டர் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ஆனால் விஜய் மற்றும் விஜய் சேதுபதி, மாஸ்டர் மகேந்திரன் தவிர எந்த ஒரு நட்சத்திர நடிகருக்கும் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என பல நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

சமீபத்தில் கூட விஜய் கையில் வைத்திருக்கும் பூனை வரும் காட்சியை விட சாந்தனு குறைவான காட்சி நடித்துள்ளதாக சர்ச்சைக்குரிய பதிவை ரசிகர்கள் பதிவு செய்து வந்தனர். அதற்குச் சாந்தனுவும் பதிலடி கொடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

memes
memes

தற்போது நெட்டிசன்கள் அடுத்த கட்டமாக மாளவிகாவை வைத்து மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர். மாளவிகா மோகன் வாயில் சிக்கன் 65 வைத்து தின்பது போற்றும், பின்பு லேஸ் தின்பது போன்றும் மற்றும் திமிரு படத்தில் வில்லி கதாபாத்திரம் வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

malavika-mohanan-3
malavika-mohanan-3

தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக மட்டுமின்றி பல லைக்குகளையும் வாங்கி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் கிண்டலாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

malavika-mohanan-1
malavika-mohanan-1
malavika-mohanan-1
malavika-mohanan-1

Trending News