வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

போட்டோ ஷூட்டில் இணையத்தை அலறவிட்ட மாளவிகா மோகனன் வீடியோ.. கேரளா கேரளாதான்!

மாஸ்டர் படத்திற்குப் பின் தனுஷின் 43-வது படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் மாளவிகா மோகனன். தற்போது அவர் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News