வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மாலத்தீவில் குடியும் கூத்துமாக ஷிவானி.. என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா!

மாலத்தீவில் இருந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை தற்போது நடிகைகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி வீடியோ வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Trending News