வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மணிகண்டனின் லீலையை புட்டு புட்டு வைத்த பிரபலம்.. பல வருடங்களுக்கு முன்பே மருத்துவமனையில் நடந்தேறிய சம்பவம்!

தமிழ் சினிமாவில் நாடோடி படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரியக் கூடிய அளவிற்கு பிரபலமானவர் சாந்தினி. அதன் பிறகு பெரிய அளவில் சினிமாவில் கவனிக்க படாததால் இவர் என்ன ஆனார் என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உடன் தனக்கு தொடர்பில் இருந்ததாக கூறி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

பார்ப்பதற்கு அழகாக இருக்கும் சாந்தினி மலேசிய தூதரகத்தில் முதலில் வேலை பார்த்துள்ளார். அதன் பிறகுதான் நாடோடிகள் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் மூலம் நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார்.

ஒருமுறை மணிகண்டன் மலேசியாவில் சில இன்வெஸ்டிகேஷன் செய்ய வேண்டுமென பரணி என்பவரின் உதவியுடன் சாந்தினியை சந்தித்துள்ளார். அதன் பிறகு இருவருக்கும் அதிகமான நெருக்கம் ஏற்பட அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் கள்ள உறவில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனால் சாந்தினி பலமுறை கருவுற்று அவருக்கு தெரிந்த மருத்துவர் உதவியுடன் கரு கலைக்கவும் செய்தார் என்ற திடுக்கிடும் தகவலை கூறினார். ஆனால் மணிகண்டன் மருத்துவர் இவர் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்துள்ளார்.

shanthini-deva-ex-minister-manikandan
shanthini-deva-ex-minister-manikandan

அப்போதே வேலை செய்யும் நர்சிடம் பல லீலைகளை செய்துள்ளார். இதனை மருத்துவமனை நிர்வாகம் கண்டித்துள்ளது. ஆனால் மணிகண்டன் அப்பா அதிமுக-வில் மாவட்டத் தலைவர் பதவியில் இருந்ததால் தப்பித்துள்ளார் என்ற விஷயத்தை பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதனைக் கேள்விப்பட்ட பலரும் மணிகண்டன் பல வருடங்களுக்கு முன்பே மருத்துவமனை விவகாரத்தில் மாற்ற வேண்டியவர். ஆனால் அப்போது தப்பித்துவிட்டார் தற்போது சாந்தினி விஷயத்தில் மாற்றிக்கொண்டார் என பேட்டி ஒன்றில் கூறி உள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

மணிகண்டனுக்கு ஐந்து பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. விரைவில் போலீசாரால் கைது செய்யப்படுவார் என கூறி வருகின்றனர்.

Trending News