புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

ஷூட்டிங்கில் சூர்யாவை பார்த்து மயங்கி விழுந்த மனோபாலா! எதற்காக தெரியுமா?

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வந்த படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ இது ரசிகர்கள் இடையே நல்லா வரவேற்ப்பை பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்றது இந்த படம்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் மனோபாலா பேசினார் அதில் சூர்யாவுடன் பிதாமகன் படம் நடித்த அனுபவம் குறித்து கேட்டனர்.

அதற்க்கு அவர் சூர்யா இறக்கும் காட்சி ஷூட்டிங் நடந்து கொண்டுயிருந்தது, அன்று எனக்கு கடும் பீவர். சூர்யா அந்த சவுக்கு மூட்டையில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது.

surya
surya

அவரின் அடிபட்ட முகத்தை பார்த்து நான் பயந்து அப்படியே பயந்து மயங்கி விழுந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். சூர்யா நடிப்பை பார்த்து வியந்து போனனேன் அன்று.

Trending News