புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ஆசை நாயகியை கண்ட்ரோலில் வைத்திருந்த மாஸ் நடிகர்.. மாமா வேலை பார்த்த நண்பன்

பெரிய நடிகர் ஒருவர் செய்த கேடுகெட்ட வேலை தான் இப்போது அம்பலமாகி இருக்கிறது. அதாவது மனைவி, குழந்தைகள் என சந்தோஷமாக இருந்த அவரது வாழ்க்கையில் பூகம்பம் வெடிக்க நடிகர் தான் முக்கிய காரணம். அதாவது நடிகருடன் சில படங்களில் ஜோடி போட்டு ஒரு நடிகை நடித்துள்ளார்.

இதன் மூலம் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் நடிகை ஒரு படத்தில் சிக்கலை சந்தித்து இருக்கிறார். அந்த சமயத்தில் மாஸ் ஹீரோ உதவி செய்ததுடன் அடைக்கலமும் கொடுத்திருக்கிறார். அதாவது தன்னுடைய வீட்டில் தங்க வைக்க கண்டிப்பாக மனைவி சம்மதிக்க மாட்டார் என்பது நடிகருக்கு தெரியும்.

இதனால் மாஸ் ஹீரோ தனது நெருங்கிய நண்பரின் வீட்டுக்கு அருகிலேயே ஆசை நாயகியை தங்க வைத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் நண்பனை பார்க்கும் சாக்கில் அடிக்கடி நடிகையை பார்த்து தங்கி விட்டு வந்திருக்கிறாராம் மாஸ் ஹீரோ. இது தொடர்ந்து வாடிக்கையாக நடந்து கொண்டிருந்தது.

Also Read : கல்யாணத்துக்கு முன் தயாரிப்பாளருடன் ஒத்திகை பார்த்த நடிகை.. குட்டு வெளிப்பட்டதும் ரகசிய திருமணம்

அதோடு மட்டுமல்லாமல் இதற்கெல்லாம் ஹீரோவின் நண்பன் தான் மாமா வேலை பார்த்திருக்கிறார். இந்த சூழலில் ஒரு நாள் கையும் களவுமாக பிரபல பத்திரிக்கையில் நடிகர் மாட்டிக்கொண்டு உள்ளாராம். அப்போது நடிகையின் வாகனத்தை காண்பிக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்களிடம் மாஸ் ஹீரோ கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அதையும் மீறி இந்த நடிகையுடன் தான் ஹீரோ தொடர்பில் இருக்கிறார் என்ற செய்தி வெளிவந்துவிட்டது. இந்த விஷயம் மாஸ் ஹீரோவின் மனைவிக்கு தெரிந்தவுடன் கணவன் வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு சென்றுவிட்டாராம். ஹீரோ எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் வேலைக்கு ஆகவில்லையாம்.

Also Read : 2024ன் உலக மகா உருட்டு.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிக்சன் போட்ட பதிவு

Trending News